Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானை விட்டு முஷாரஃப் வெளியேற வேண்டும்!

Webdunia
திங்கள், 2 ஜூன் 2008 (14:10 IST)
பா‌கி‌ஸ்தானை ‌வி‌ட்டு அதிபர் முஷாரஃப் வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தா‌ன் ஆளும் கூட்டணியில் உள்ள அவாமி தேசியக் கட்சியின் தலைமைச் செயலர் மொஹமத் ஹஷாம் பாபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

" முஷாரஃப் வெளியேற வேண்டும், எங்களுக்கு அவர் தேவையில்லை, ஒன்று அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், இல்லையெனில் வழக்குகளை சந்திக்க வேண்டும்" என்று அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.

முஷாரஃப்பின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் நீதித் துறை உள்ளிட்ட முக்கியத் துறைகள் சீரழிந்து விட்டன என்று கூறிய பாபர் பாகிஸ்தானுக்கு முஷாரஃப்பும் தேவையில்லை, அவரது சர்வாதிகாரமும் தேவையில்லை என்றார்.

தலைநகர் டெல்லியில் பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள பாபார் அங்கு செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு.! வெள்ளை அறிக்கை வெளியிடுக.! அரசுக்கு ஜி.கே.மணி வலியுறுத்தல்..!

மலேசிய பிரதமரை சந்தித்த நடிகர் கமல்..! என்ன பேசினாங்க தெரியுமா..!!

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 5-பேர் நீரில் மூழ்கி பலி..! பயிற்சியின் போது நிகழ்ந்த பரிதாபம்..!

இந்தியாவில் 80% கணித ஆசிரியர்களுக்கு அடிப்படைகூட தெரியவில்லை..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி! உக்ரைன் போர் குறித்து புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

Show comments