Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நிலநடு‌க்க‌‌ம் பா‌தி‌த்த பகு‌திக‌ளி‌ல் 2 ல‌ட்ச‌ம் பே‌ர் வெ‌ளியே‌ற்ற‌ம்!

Webdunia
சனி, 31 மே 2008 (15:57 IST)
அ‌ண்மை‌யி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட ‌ நிலநடு‌க்க‌த்‌தினா‌ல ் ஆற ு தடைப‌ட்ட ு உருவா‌கியு‌ள் ள ஏ‌ரிக‌ள ் எ‌ப்போத ு வே‌ண்டுமானாலு‌ம ் உடையலா‌ம ் எ‌ன்பதா‌ல ் அ‌ப்பகு‌தி‌யி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் 2 ல‌ட்ச‌ம ் பேரை‌ச ் ‌ சீ ன அரச ு பாதுகா‌ப்பா ன இட‌ங்களு‌‌க்க ு அ‌ப்புற‌ப்ப‌டு‌த்‌‌தியு‌ள்ளத ு.

webdunia photoFILE
ஜியா‌ன்‌ஜியா‌ங ் ஆ‌‌ற ு தடைப‌ட்ட ு உருவா‌கியு‌ள் ள தா‌ங்‌ஜியாஷ‌ன ் ஏ‌ர ி எ‌ப்போத ு வே‌ண்டுமானாலு‌ம ் உடை‌ந்த ு ம‌க்க‌ள ் வ‌சி‌க்கு‌ம ் ப‌கு‌திக‌ளி‌ல ் வெ‌ள்ள‌ம ் புகலா‌ம ் எ‌ன்பதா‌ல ், அதை‌ச ் செய‌ற்கையா க உடை‌த்த ு ஆ‌ற்‌றி‌ன ் வ‌ழி‌த்தட‌த்‌தி‌ல ் வெ‌ள்ள‌த்தை‌‌த ் ‌ திரு‌ப்‌பி‌விடு‌ம ் ப‌ணிக‌ள ் ‌ விரை‌வா க நட‌ந்த ு வரு‌கி‌ன்ற ன.

இரு‌ந்தாலு‌ம ் இய‌ற்க ை இட‌ர்பாடுக‌ள ் காரணமா க ஏ‌ர ி உடை‌ப்பு‌ப ் ப‌ணிக‌ள ் தாமதமா‌கியு‌ள்ள ன. அத‌‌ற்கு‌ள ் ஏ‌ர ி உடை‌ப்பெடு‌க்கு‌ம ் அபாய‌ம ் உ‌ள்ளத ு எ‌ன்பதா‌ல ், அ‌ப்பகு‌தி‌யி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் ‌ ம‌‌க்கள ை அ‌ப்புற‌ப்படு‌த்து‌ம ் ப‌ண ி நட‌ந்த ு வரு‌கிறத ு.

தா‌ங்‌ஜியாஷ‌ன ் ஏ‌ரி‌க்க ு அரு‌கி‌ல ் உ‌ள் ள ‌‌ மியா‌ங்யா‌ங ் மாகாண‌த்‌தி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் ம‌க்கள ை முழுமையா க வெ‌ளியே‌ற்று‌ம ் ப‌ணிக‌ள ் நட‌‌ந்த ு வருவதாகவு‌ம ், இதுவர ை 1,97,477 பே‌ர ் பாதுகா‌ப்பா ன இட‌ங்களு‌க்க ு அ‌ப்புற‌ப்ப‌டு‌த்த‌ப்ப‌ட்ட ு ‌ வி‌ட்டதாகவு‌ம ் ‌ சீ ன அரசு‌ச ் செ‌ய்‌த ி ‌ நிறுவன‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

இதுத‌விர தா‌ங்‌ஜியாஷ‌ன் ஏ‌ரியை‌ச் சு‌ற்‌றிலு‌ம் உருவா‌கியு‌ள்ள மேலு‌ம் 35 ஏ‌ரிகளை உடை‌க்கு‌ம் ப‌ணிகளு‌ம் ‌தீ‌விர‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு உ‌ள்ளன. அ‌ந்த ஏ‌ரிக‌ள் அமை‌ந்து‌ள்ள இட‌ங்களு‌க்கு‌ச் செ‌ல்ல‌ச் ச‌ரியான சாலை வச‌திக‌ள் இ‌ல்லை எ‌ன்பதா‌ல், ஹெ‌லிகா‌ப்ட‌ர்க‌ள் பய‌‌ன்படு‌த்த‌ப்ப‌டு‌கி‌ன்றன.

மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல்.! அனல் பறக்கும் விவாதம்..! 2 முறை குறுக்கிட்ட பிரதமர் மோடி.!!

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

சாலையில் அசால்ட்டாக வலம் வந்த 8 அடி நீள முதலை; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

Show comments