Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌ன்னா‌ரி‌ல் கடு‌‌ம் மோத‌‌ல்: 25 படை‌யின‌ர் ப‌லி!

Webdunia
சனி, 31 மே 2008 (14:23 IST)
ம‌ன்னா‌ரி‌ல ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌‌லிகளு‌க்கு‌ம ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படைகளு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த கடு‌ம ் மோத‌லி‌ல ் 25 படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், 45‌ க்கு‌ம ் மே‌‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

ம‌ன்னா‌ரி‌ன ் மே‌ற்கு‌ப ் பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள மா‌ளிகை‌த்‌திட‌லி‌ல ் இரு‌ந்த ு தேனுடையா‌‌னி‌ல ் உ‌ள் ள த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் ‌ நிலைக‌ளி‌ன ் ‌ மீத ு ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ர ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தின‌ர ். இ‌ம்மு‌ன்நக‌ர்‌வி‌ற்க ு எ‌திரா க ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌ம ் கடுமையா ன எ‌தி‌ர்‌த்தா‌‌க்குத‌ல ் நட‌த்‌தின‌ர ்.

நே‌ற்ற ு ( வெ‌ள்‌ளி‌க்‌கிழம ை) அ‌திகால ை 5.30 ம‌ணி‌யி‌ல ் இரு‌ந்த ு மால ை 6 ம‌ண ி வர ை இருதர‌ப்‌பி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌‌ந் த கடுமையா ன மோத‌லி‌ல ் 25‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌‌ள்ளதாகவு‌ம ், 45‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட படை‌யின‌ர ் படுகாயம‌டை‌ந்து‌ள்ளதாகவு‌ம ் பு‌தின‌ம ் இணை ய தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், ம‌ன்னா‌ர ் பெ‌ரியமட ு பகு‌தி‌யிலு‌ம ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ரி‌ன ் மு‌ன்நக‌ர்வ ு முய‌ற்‌சி‌க்க ு எ‌திரா க த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் ‌ தீ‌விர‌த ் தா‌க்குத‌ல ் நட‌‌த்‌த ி வருவதா க அ‌ச்செ‌ய்‌த ி மேலு‌ம ் கூறு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments