Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ஸ்‌லி‌ம்களை‌க் க‌ண்கா‌ணி‌க்க‌வி‌ல்லை: அமெ‌ரி‌க்கா!

Webdunia
சனி, 31 மே 2008 (13:04 IST)
‌ நியூயா‌ர்‌க்: மு‌ஸ்‌லி‌ம் சமுதாய‌த்தை‌க் க‌ண்கா‌ணி‌ப்பத‌ற்காக மசூ‌திக‌ள் கூ‌ர்‌ந்து கவ‌னி‌‌க்க‌ப்படுவதாக எழு‌ந்து‌ள் ள கு‌ற்ற‌ச்சா‌ற்ற ை அமெ‌ரி‌க்க‌‌ப ் புலனா‌ய்வு‌த ் துறையா ன எஃ‌ப ்.‌ ப ி.ஐ. மறு‌த்து‌ள்ளத ு.

த‌னிம‌னித‌ர்க‌‌‌ளி‌ன ் ச‌ட்டபூ‌ர்வமா ன நடவடி‌க்கைகளை‌க ் க‌ண்கா‌ணி‌ப்பத ு த‌ங்க‌ள ் நோ‌க்கம‌ல் ல எ‌ன்று‌ம ் அ‌த்துற ை கூ‌றியு‌‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு எஃ‌ப ்.‌ ப ி.ஐ. இண ை இய‌க்குந‌ர ் ஜா‌ன ் ‌ மி‌ல்ல‌ர ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், " ச‌ட்டபூ‌ர்வமா க இய‌ங்கு‌ம ் மு‌ஸ்‌லி‌ம ் அமை‌ப்புக‌ள ் எ‌ங்‌கிரு‌‌ந்தாலு‌ம ், அவ‌ற்றை‌க ் ‌ க‌ண்கா‌ணி‌க்கவே ா கு‌றிவை‌க்கவே ா மா‌ட்டோ‌‌ம ்" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

வட‌க்க ு க‌லிஃபோ‌ர்‌னியா‌வி‌ல ் உ‌ள் ள மசூ‌திகள ை எஃ‌ப ்.‌ ப ி.ஐ. க‌ண்கா‌ணி‌த்த ு வருவத ு மு‌ஸ்‌லி‌ம்க‌ளி‌ன ் உ‌ரிமைகள ை ‌ மீறுவதாகு‌ம ்; இ‌வ்‌விவகார‌த்த ை அமெ‌ரி‌க்க‌க ் கா‌ங்‌கிர‌சி‌ல ் எழு‌ப் ப வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு மு‌ஸ்‌லி‌ம ் சமுதாய‌‌த ் தலைவ‌ர ் ஒருவ‌ர ் கூ‌றியதா க சா‌ண ் டியாகே ா யூ‌னிய‌ன ் டி‌ரி‌ப்யூ‌ன ் இத‌ழி‌ல ் செ‌ய்‌த ி வெ‌ளியானத ு.

இதுகு‌றி‌த்த ு ஜா‌ன ் ‌ மி‌ல்ல‌ர ் கூறுகை‌யி‌ல ், வ‌ழிபா‌ட்டு‌த ் தல‌ங்க‌ளி‌ன ் நடவடி‌க்கைகளை‌‌க ் கூ‌ர்‌ந்த ு க‌ண்கா‌ணி‌ப்பத ு த‌ங்க‌ளி‌ன ் நோ‌க்கம‌ல் ல எ‌ன்று‌ம ், எஃ‌ப ்.‌ ப ி.ஐ.‌ யி‌ன ் தலைம ை வழ‌க்க‌றிஞ‌ர ் ப‌ரி‌ந்துரைக‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல்தா‌ன ் த‌னிநப‌ர ் அ‌ல்லத ு குழு‌வி‌ன ் நடவடி‌‌க்கைக‌ள ் கூ‌ர்‌ந்த ு கவ‌னி‌க்க‌ப்படவே ா அ‌ல்லத ு புலனா‌ய்வே ா செ‌ய்ய‌ப்படு‌ம ் எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments