Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெ‌ரி‌க்க‌ப் படை‌யின‌ரிடை‌யி‌ல் த‌ற்கொலைக‌ள் அ‌திக‌ரி‌ப்பு!

Webdunia
வெள்ளி, 30 மே 2008 (12:25 IST)
அமெ‌ரி‌க்க‌ப ் படை‌யின‌ரிடை‌யி‌ல ் கட‌ந் த 20 ஆ‌ண்டுக‌ளி‌ல ் இ‌ல்லா த அள‌வி‌ற்கு‌த ் த‌ற்கொலைக‌ள ் அ‌திக‌ரி‌த்து‌ள்ளதா க பு‌ள்‌ளி‌விவர‌‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

கட‌ந் த 2007 ஆ‌ம ் ஆ‌ண்ட ு 115 படை‌யின‌ர ் த‌ற்கொல ை செ‌ய்துகொ‌ண்ட ு உ‌ள்ளன‌ர ். ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன ், ஈரா‌க ் போ‌ர்க‌‌ளினா‌ல ் படை‌யின‌ரிடை‌யி‌ல ் அ‌திக‌ரி‌த்து‌ள் ள ம ன அழு‌த்தம ே இ‌த்த‌ற்கொலைகளு‌க்க ு மு‌க்‌கிய‌க ் காரணமா க இரு‌ந்து‌ள்ளத ு.

மேலு‌ம ், போ‌ரி‌ல ் ஈடுபடு‌த்த‌ப்படா த ‌ ரிச‌ர்‌வ ் படை‌யின‌ர ் ம‌ற்று‌ம ் தே‌சிய‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ரி‌ல ் 53 பே‌ர ் த‌ற்கொல ை செ‌ய்து‌ள்ளன‌ர ். இதுத‌வி ர ஒ‌ட்டுமொ‌த்தமா க 935 படை‌‌‌யின‌ர ் த‌ற்கொலை‌க்க ு முய‌ன்று‌ள்ளன‌ர ்.

2006 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ராணுவ‌ப ் பு‌ள்‌ள ி ‌ விவர‌ப்பட ி த‌ற்கொல ை செ‌ய்த ு கொ‌ண் ட படை‌யின‌ரி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை 102. அ‌ப்போத ே, வரு‌ம ் ஆ‌ண்டி‌ல ் த‌ற்கொலைக‌‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை 12 ‌ விழு‌க்காட ு அ‌திக‌ரி‌க்கு‌ம ் எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டத ு.

இ‌ந் த ஆ‌ண்ட ு (2008) இதுவர ை 38 படை‌யின‌ர ் த‌ற்கொல ை செ‌ய்த ு கொ‌ண்டு‌‌ள்ளத ு உறு‌தி‌ செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இதேபோ ல 2003 இ‌ல ் 79 பேரு‌ம ், 2004 இ‌ல ் 67 பேரு‌ம ், 2005 இ‌ல ் 85 பேரு‌ம ் த‌ற்கொல ை செ‌ய்துகொ‌ண்ட ு உ‌ள்ளன‌ர ்.

கட‌ந் த 1980 முத‌ல ் அமெ‌ரி‌க்க‌ப ் பாதுகா‌ப்பு‌‌த ் துற ை, த‌ற்கொல ை செ‌ய்த ு கொ‌ள்ளு‌ம ் படை‌யின‌ரி‌ன ் எ‌ண்‌ணி‌க்கையை‌க ் கண‌க்‌கி‌ட்ட ு வரு‌கிறத ு. போ‌ரினா‌ல ் ஏ‌ற்படு‌ம ் ம ன அழு‌த்த‌ம்தா‌ன ் த‌ற்கொலைகளு‌க்க ு முத‌ல ் காரணமாக‌க ் க‌ண்ட‌‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

த‌ற்கொல ை செ‌ய்த ு கொ‌ள்ளு‌ம ் படை‌யின‌ரி‌ல ் 25 ‌ விழு‌க்கா‌ட்டின‌ர ் முத‌ல்முற ை போரு‌க்கு‌ப ் போகு‌ம்போது‌ம ், 43 ‌ விழு‌க்கா‌ட்டின‌ர ் போ‌ர ் முடி‌ந்த ு ‌ வீ‌ட்டி‌ற்கு‌த ் ‌ திரு‌ம்‌பி ய ‌ பிறகு‌ம ் த‌ற்கொல ை செ‌ய்த ு கொ‌ண்டு‌ள்ளன‌ர ்.

7 ‌ விழு‌க்கா‌ட ு படை‌யின‌ர ் ம‌ட்டும ே ஒ‌ன்று‌க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட முற ை போரு‌க்கு‌ச ் செ‌ன்ற ு வ‌ந் த ‌ பிறக ு த‌ற்கொல ை செ‌ய்த ு கொ‌‌ண்டு‌ள்ளன‌ர ். 26 ‌ விழு‌க்கா‌ட்டின‌ர ் போரு‌க்க ே போகா த ‌ நிலை‌யி‌ல ் த‌ற்கொல ை செ‌ய்த ு கொ‌ண்டு‌ள்ளன‌ர ்.

இ‌தி‌லிரு‌ந்த ு போரு‌க்கு‌ச ் செ‌ல்லு‌ம ் எ‌ண்‌ணி‌க்கை‌க்கு‌ம ் த‌ற்கொலை‌க்கு‌ம ் தொட‌ர்‌பி‌ல்ல ை எ‌ன்பத ு தெ‌ரி‌கிறத ு.

அமெ‌ரி‌க் க ராணுவ‌த்‌தி‌ல ் மொ‌த்த‌ம ் 1.08 ‌ மி‌ல்‌லிய‌ன ் படை‌யின‌ர ் உ‌ள்ளன‌ர ். இ‌தி‌ல ் 525,000 படை‌யின‌ர ் ப‌‌ணி‌யிலு‌ம ், 194,000 படை‌யின‌ர ் ‌ ரிச‌ர்‌வ ் ‌ பி‌ரி‌விலு‌ம ், தே‌சிய‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யிலு‌ம ் உ‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments