Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌‌ந்‌திய ‌மீனவ‌ர்க‌‌ள் 19 பே‌ர் ‌விடுதலை!

Webdunia
வியாழன், 29 மே 2008 (19:33 IST)
த‌ங்க‌ள ் நா‌ட்டு‌‌க ் கட‌ல ் எ‌ல்லை‌க்கு‌ள ் அ‌த்து‌மீ‌ற ி நுழை‌ந்த ு ‌ மீ‌ன ் ‌ பிடி‌த்தாக‌‌க ் கூ‌‌ற ி கைத ு செ‌ய்‌திரு‌ந் த இ‌ந்‌தி ய ‌ மீனவ‌ர்க‌ள ் 19 பேர ை ‌ சி‌றில‌ங் க அரச ு ‌ விடுதல ை செ‌ய்து‌ள்ளத ு.

க‌ச்ச‌த்‌தீவ ு அர ுகி‌ல ் சி‌றில‌ங்க‌க ் கட‌ல ் எ‌ல்லை‌க்கு‌ள ் அ‌த்து‌‌மீ‌ற ி நுழை‌ந்த ு ‌ மீ‌ன ் ‌ பிடி‌த்ததாக‌க ் கூ‌ற ி பா‌ம்ப‌ன ், ராமே‌ஸ்வர‌ம ் பகு‌திகளை‌ச ் சே‌ர்‌ந் த ‌ மீனவ‌ர்க‌ள ் 23 பேர ை ‌ சி‌றில‌ங்க‌க ் கட‌ற்படை‌யின‌ர ் அ‌ண்மை‌யி‌ல ் கைத ு செ‌ய்தன‌ர ்.

இதையடு‌த்த ு இ‌ந்‌தி ய அ‌திகா‌ரிக‌ள ் மே‌ற்கொ‌ண் ட முய‌ற்‌சிக‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் ‌ மீனவ‌ர்க‌‌ள ் 19 பேர ை ‌ சி‌றில‌ங் க அரச ு ‌ விடுதல ை செ‌ய்து‌ள்ளத ு. ‌ மீதமு‌ள் ள 4 ‌ மீனவ‌ர்களு‌ம ் அனுராதபுர‌ம ் ‌ சிறை‌யி‌ல ் அடை‌க்‌க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

Show comments