Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா கட‌ற்படை‌த்தள‌ம் ‌மீது ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் தா‌க்குத‌‌ல்: 13 படை‌யின‌ர் ப‌லி!

Webdunia
வியாழன், 29 மே 2008 (15:49 IST)
யா‌ழ்‌ப்பாண‌‌ம ் ம‌ண்டை‌த்‌தீ‌வு‌க்க ு அரு‌கி‌ல ் உ‌ள் ள ‌ சிறு‌த்‌தீவ ு ‌ சி‌றில‌ங் க கட‌ற்படை‌த்தள‌த்த ை த‌மி‌‌ழீ ழ ‌ விடுதலை‌‌ப ் பு‌லிக‌ளி‌ன ் ‌ சிற‌ப்பு‌க ் கமா‌ண்டோ‌ அ‌ணி‌யின‌ர ் தா‌க்‌க ி ‌ அ‌‌ழி‌த்து‌ள்ளன‌ர ்.

இ‌தி‌ல ் 13 படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ். ராடா‌ர ், 50 கா‌லிப‌‌ர் து‌ப்பா‌க்‌க ி, வெட ி பொரு‌ட்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட ஆயுத‌ங்களை‌ ‌விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் கை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளன‌ர ்.

யா‌ழ்‌ப்பாண‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு 1 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌‌‌ல ் உ‌ள் ள ‌ சிறு‌த்‌தீவ ு ‌ சி‌றில‌ங்க‌க ் கட‌ற்படை‌த்தள‌ம ் ‌ மீத ு இ‌ன்ற ு அ‌திகால ை 1.25 ம‌ணி‌க்க ு த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் கட‌ற்பு‌லிக‌ள ் ‌ பி‌ரிவை‌ச ் சே‌ர்‌ந் த ‌ சிற‌ப்ப ு கமா‌ண்டோ‌க்க‌‌ள ் அ‌திரடி‌த ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தியதா க பு‌தின‌ம ் இணை ய தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

அ‌திகால ை 2 ம‌ண ி வர ை ‌ நீடி‌த் த இ‌த்தா‌க்குத‌லி‌ல ் 13 படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ், பல‌ர ் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர ். கொ‌ல்ல‌ப்ப‌ட் ட 3 கட‌ற்படை‌யின‌ரி‌ன ் உட‌ல்களையு‌ம ், 50 கா‌லிப‌ர் து‌ப்பா‌க்‌க ி, ராடா‌ர ், வெட ி பொரு‌ட்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட ஆயுத‌ங்களையு‌ம ் ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் கை‌ப்ப‌ற்‌றியு‌‌ள்ளன‌ர ்.

ம‌ண்டை‌‌த்‌தீ‌வி‌ற்கு‌ம ் யா‌ழ்‌ப்பாண‌ம ் நகரு‌க்கு‌‌ம ் இடை‌யி‌ல ் அமை‌ந்து‌ள் ள ‌ சிறு‌த்‌தீவ ு கட‌ற்படை‌த்தள‌ம ் ‌ சி‌றில‌ங்க‌க ் கட‌ற்படை‌யின‌ரி‌ன ் மு‌க்‌கிய‌த ் தா‌க்குத‌ல ் தள‌ங்க‌ளி‌ல ் ஒ‌ன்றாகு‌ம ்.

யா‌ழ்‌ப்பாண‌ம ் பகு‌த ி கட‌ற்பாதுகா‌ப்ப ை ‌ சிறு‌த்‌தீவ ு கட‌ற்படை‌த ் தளமு‌ம ், ம‌ண்டை‌‌த்தீ‌வி‌ல ் உ‌ள் ள வேலுசும‌ ண கட‌ற்படை‌த ் தளமு‌ம்தா‌ன ் உறு‌தி‌ப்படு‌த்‌த ி வ‌‌ந்த ன. இதனா‌ல ் இ‌ப்பகு‌தி‌யி‌ல ் ராடா‌ர்க‌ள ், அ‌திவேக‌ப ் படகுக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட க‌ண்கா‌ணி‌ப்ப ு ஏ‌ற்பாடுக‌ள ் வலுவாக‌ச ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

இ‌த்தன ை பாதுகா‌ப்‌பி‌ற்க ு இடை‌யி‌ல ் கட‌ற்பு‌லிக‌ளி‌ன ் பட‌்குக‌ளி‌ல ் செ‌ன்று‌‌ள் ள ‌ சிற‌ப்பு‌க ் கமா‌ண்டே ா அ‌ணி‌யின‌ர ், ‌ சிறு‌த்‌தீ‌வி‌ல ் உ‌ள் ள ‌ சி‌றில‌ங்க‌க ் கட‌ற்படை‌யினரை‌த ் தா‌க்‌க ி தள‌த்த ை சுமா‌ர ் 35 ‌ நி‌மிட‌‌‌ த்‌தி‌ற்கு‌ள் த‌ங்க‌ள ் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ற்கு‌ள ் கொ‌ண்ட ு வ‌ந்தன‌ர ்.

‌ சிறு‌த்‌தீவ ு தள‌த்‌தி‌ல ் இரு‌ந் த ஏராளமா ன ஆ‌யுத‌ங்களையு‌ம ், அவ‌ர்க‌ள ் கை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளன‌ர ்.

மு‌ன்னதா க கட‌ந் த ஆ‌ண்ட ு ம ே மாத‌ம ் நெடு‌ந்‌‌தீ‌வி‌ல ் உ‌ள் ள ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ரி‌ன ் கு‌யி‌ன்ரா‌க ் தள‌‌த்‌தி‌ன ் ‌ மீத ு தா‌க்குத‌ல ் நட‌‌த்‌தி ய கட‌ற்பு‌லிக‌ள ், ராடா‌ர்க‌ள ், 50 கா‌லிப‌ர் து‌ப்பா‌க்‌க ி, வெடிபொரு‌ட்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட ஆயுத‌ங்களை‌க ் கை‌ப்‌ப‌ற்‌றின‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

Show comments