Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கு ஜா‌ன் மெ‌க்கெ‌ய்‌ன் ஆதரவு!

Webdunia
புதன், 28 மே 2008 (17:42 IST)
உல‌கி‌‌ல ் ‌ மிக‌ப்பெ‌ரி ய ஜனநாய க நா‌ட்டுட‌ன ் ந‌ல்லுறவ ு மே‌ம்படு‌ம ் எ‌ன் ற அடி‌ப்படை‌யி‌ல ் இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்ட ை தா‌ன ் ஆத‌ரி‌ப்பதா க அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் தே‌ர்த‌லி‌ல ் போ‌ட்டி‌யிடுவத‌ற்க ு தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள குடியரசு‌க ் க‌ட்‌ச ி வே‌ட்பாள‌ர ் ஜா‌ன ் மெ‌க்கெ‌ய்‌ன ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

கொலரடோ‌வி‌ல ் உ‌ள் ள டெ‌ன்வ‌ர ் ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ல ் மு‌க்‌கி ய அயலுறவு‌‌க ் கொ‌ள்கைக‌ள ் தொட‌ர்பாக‌ப ் பே‌சி ய ஜா‌ன ் மெ‌க்கெ‌ய்‌ன ், " உல‌‌‌கி‌ன ் ‌ மிக‌ப்பெ‌ரி ய ஜனநாய க நா‌ட்டுட‌ன ் ந‌ல்லுறவ ு மே‌ம்படு‌ம ் எ‌ன் ற வகை‌யி‌ல ் இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்ட ை நா‌ன ் ஆத‌ரி‌க்‌கிறே‌ன ். இதனா‌ல ் அண ு ஆயுத‌ப ் பரவலு‌க்க ு எ‌திரா ன இ‌ந்‌‌தியா‌‌வி‌ன ் போ‌ரா‌ட்டம‌ ் இ‌ன்னு‌ம ் வலு‌ப்பெறு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

அண ு ஆயுத‌ங்க‌ள ், அண ு எ‌ரிபொரு‌ள ் ஆ‌கியவ‌ற்‌றி‌ன ் பாதுகா‌ப்ப ு கு‌றி‌த்த ு இ‌ந்‌திய ா ம‌ற்று‌ம ் பா‌கி‌ஸ்தானுட‌ன ் அமெ‌ரி‌க்க ா தொட‌ர்‌ந்த ு பே‌ச்ச ு நட‌த்‌த ி வருவதாக‌க ் கு‌றி‌ப்‌பி‌ட் ட மெ‌க்கெ‌ய்‌ன ், அண ு ஆயுத‌ப ் பரவலை‌த ் தடு‌த்த ு அண ு ஆயுத‌ப ் போரை‌த ் த‌வி‌ர்‌க் க அமெ‌ரி‌க்க ா முய‌ற்‌சி‌க்கு‌ம ் எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், அண ு ஆயுத‌ங்கள ை மு‌ற்‌றிலுமா க ஒ‌ழி‌க்கு‌ம ் நோ‌க்க‌த்துட‌ன ், அண ு எ‌ரிபொரு‌ள ் உ‌ற்ப‌த்‌திய ை ‌ நிறு‌த்துமாற ு ‌ சீனாவை‌‌க ் கே‌ட்டு‌க ் கொ‌ண்டு‌ள்ளதாகவு‌ம ், ர‌ஷ்யாவுட‌ன ் ஒ‌ப்ப‌ந்த‌ம ் மே‌ற்கொ‌ண்டு‌ள்ளதாகவு‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ஜா‌ன ் மெ‌க்கெ‌ய்‌ன ் கூ‌றியு‌‌ள் ள கரு‌த்து‌க்களா‌‌ல ், அமெ‌ரி‌‌க்கா‌வி‌ல ் ஒருவேள ை ‌ மீ‌ண்டு‌ம ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் ஆ‌ட்‌ச ி அமை‌ந்தா‌ல ் இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் கையெழு‌த்‌தா க முய‌ற்‌சி‌க்கப்படலா‌ம ் எ‌ன் ற எ‌தி‌ர்பா‌ர்‌‌ப்ப ு ஏ‌ற்ப‌ட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு.. தேர்வு செய்பவர்களுக்கு மாதம் ரூ.1000..!

வக்பு திருத்த மசோதா அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பா? என்ன காரணம்?

அதிகரிக்கும் சந்தாதாரர்கள் எண்ணிக்கை.. கடனை குறைத்து வருகிறது பி.எஸ்.என்.எல்..!

ஜார்கண்ட முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு.. உதயநிதி கலந்து கொள்கிறார்..!

ஃபெங்கல் புயலில் திடீர் திருப்பம்.. வாபஸ் வாங்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

Show comments