Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ல‌ஷ்க‌ர் இய‌க்க‌த்‌தி‌ன் 4 மு‌க்‌கிய‌த் தலைவ‌ர்க‌ளி‌ன் சொ‌த்து‌க்க‌ள் முட‌க்க‌ம்!

Webdunia
புதன், 28 மே 2008 (16:54 IST)
கட‌ந் த 2001 நாடாளும‌ன்ற‌த ் தா‌க்குத‌ல ் உ‌ள்ப ட இ‌ந்‌தியா‌வி‌ல ் ப‌ல்வேற ு தா‌க்குத‌ல்கள ை நட‌த்‌தியு‌ள் ள, பா‌கி‌ஸ்தான ை மையமாக‌க ் கொ‌ண்ட ு செய‌ல்படு‌ம ் ல‌ஷ்க‌ர ்- இ தா‌ய்ப ா இய‌க்க‌த்‌தி‌ன ் 4 மு‌க்‌கிய‌த ் தலைவ‌ர்க‌ள ் சொ‌த்து‌க்கள ை அமெ‌ரி‌க்க ா முட‌க்‌கியு‌ள்ளத ு.

பா‌கி‌ஸ்தானை‌ச ் சே‌ர்‌ந் த ல‌ஷ்க‌ர ்- இ தா‌ய்ப ா இய‌க்க‌த்‌தி‌ன ் தலைவ‌ர ் முகமத ு ச‌யீ‌த ், செய‌ல ் தலைவ‌ர ் ச‌க ி- உ‌ர ் ரஹ‌்மா‌ன ், ‌ நி‌தி‌‌‌த ் தலைவ‌ர ் ஹா‌ஜ ி முகமத ு அ‌ஷ்ரஃ‌ப ், இ‌ந்‌தியாவை‌ச ் சே‌ர்‌ந் த ல‌ஷ்க‌ர ்- இ தா‌யிப ா இய‌க்க‌த்‌தி‌ற்க ு ‌ நி‌த ி உத‌வ ி செ‌ய்பவரா ன மெ‌க்மூ‌த ் முகமத ு அகமத ு பஹா‌சி‌க ் ஆ‌கி ய 4 பே‌ரி‌ன ் சொ‌த்து‌க்களு‌‌ம ் முட‌க்க‌ப்படுவதா க அமெ‌ரி‌க் க பொருளாதார‌த ் துற ை அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

ச‌ர்வதே ச பய‌ங்கரவா‌த ி ஒசாம ா ‌ பி‌ன ் லேட‌ன ் உடனு‌ம ், அவ‌‌‌ன ் தலைமை‌யிலா ன அ‌ல ் கா‌ய்ட ா இய‌க்க‌த்துடனு‌ம ் ல‌ஷ்க‌ர ் இய‌க்க‌த்‌தி‌ற்கு‌த ் தொட‌ர்ப ு உ‌ள்ளதாகவு‌ம ் அ‌த்துற ை கூ‌றியு‌ள்ளத ு.

" ல‌ஷ்க‌ர ்- இ தா‌‌‌ய்ப ா ஒர ு பய‌ங்கரமா ன அ‌ல ் கா‌ய்ட ா ஆதரவ ு இய‌க்க‌ம ்... இ‌வ்‌விய‌க்க‌ம ் உலக‌ம ் முழுவது‌ம ் தன‌க்கு‌த ் தேவையா ன ‌ நி‌தியை‌த ் ‌ திர‌ட்டுவத ு அரசுகளு‌க்க ு அ‌ச்சுறு‌த்தல ை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளத ு" எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க பய‌ங்கரவாத‌ம ் ம‌ற்று‌ம ் பொருளாதார‌ப ் புலனா‌ய்வு‌த ் துறை‌யி‌ன ் துண ை அமை‌ச்ச‌ர ் ‌ ஸ்டூவ‌ர்‌ட ் லெ‌வ ி ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

கட‌ந் த 2001 டிச‌ம்ப‌ர ் மாத‌ம ் நட‌ந் த நாடாளும‌ன்ற‌‌ம ் ‌ மீதா ன தா‌க்குத‌ல ், 2006 ஜூல ை மாத‌ம ் மு‌ம்ப ை புறநக‌ர ் தொட‌ர்வ‌ண்டிக‌ளி‌ல ் நட‌‌ந் த கு‌ண்டுவெடி‌ப்புக‌ள ் உ‌ள்பட‌ இ‌ந்‌தியா‌வி‌ற்க ு எ‌திரா ன ப‌ல்வேற ு பய‌ங்கர‌த ் தா‌க்குத‌ல்கள ை கட‌ந் த 1993 முத‌ல ் ல‌ஷ்க‌ர ் இய‌க்க‌ம ் மே‌ற்கொ‌ண்ட ு வரு‌கிறத ு எ‌ன்று‌ம ் அமெ‌ரி‌க்க ா கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளத ு.

மேலு‌ம ், 2005 டிச‌ம்ப‌ரி‌ல ் நட‌ந் த பெ‌ங்களூ‌ர ் தா‌க்குத‌ல ், 2005 அ‌க்டோப‌ரி‌ல ் நட‌ந் த புத ு டெ‌ல்‌ல ி தா‌க்குத‌ல்க‌ள ் ஆ‌கியவ‌ற்‌றிலு‌ம ் ல‌ஷ்க‌ர ் இய‌க்க‌த்‌தி‌ற்கு‌த ் தொட‌ர்ப ு இரு‌க்கு‌ம ் எ‌ன்ற ு ச‌ந்தே‌கி‌க்க‌ப்படு‌கிறத ு.

மா‌ர்க‌ஷ ்- உ‌த ் தாவ ா- வா‌ல ்- இ‌ர்ஷா‌த ் எ‌ன் ற ச‌ன்‌ன ி சமூ க சேவ ை அற‌க்க‌ட்டளைதா‌ன ் 1990 இ‌ன ் மு‌ற்பகு‌தி‌‌‌யி‌ல ் ஆயுத‌ம ் தா‌ங்‌கி ய ல‌ஷ்க‌ர ்- இ தா‌ய்ப ா இய‌க்கமா க மா‌றியத ு.

கட‌ந் த 2002 ஜனவ‌ரி‌யி‌ல ் பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் தட ை ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டத ை தொட‌ர்‌ந்த ு, கா‌ஷ்‌மீ‌ர ை மையமாக‌க ் கொ‌‌ண்ட ு செய‌ல்ப‌ட்டுவரு‌ம ் ல‌ஷ்க‌ர ் இய‌க்க‌ம ், உலகள‌வி‌ல ் ப‌ல்வேற ு பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்கள ை அர‌ங்கே‌ற்‌றியு‌ள்ளத ு.

இ‌த்தகை ய ல‌ஷ்க‌ர ்- இ தா‌ய்ப ா இய‌க்க‌த்த ை ச‌ர்வதே ச பய‌ங்கரவா த இய‌க்கமா க 2001 டிச‌ம்ப‌ர ் 26 இ‌ல ் அமெ‌ரி‌க்க ா அ‌றி‌வி‌த்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments