Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஆரா‌ய்‌ச்‌சி ப‌ற்‌றிய முழு தகவ‌ல்களை ஈரா‌ன் வெ‌ளி‌யிட‌வி‌ல்லை: அணுச‌க்‌தி முகமை!

Webdunia
செவ்வாய், 27 மே 2008 (19:09 IST)
ஈரா‌ன ் தனத ு அண ு ஆரா‌ய்‌‌ச்‌சிக‌ள ் ப‌ற்‌றி ய முழுமையா ன தகவ‌ல்கள ை வெ‌‌‌ளி‌யிட‌வி‌ல்ல ை எ‌ன்ற ு ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகம ை தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளத ு.

ஈரா‌ன ் ரக‌சியமா க அண ு ஆயுத‌ங்களை‌த ் தயா‌ரி‌ப்பதா க கு‌ற்ற‌ச்சா‌ற்ற ு உ‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், இதுபோ‌‌ன் ற நடவடி‌க்கைக‌ளி‌ல ் அ‌ந்நா‌ட ு ஈடுபடுவத ு ‌ மிகவு‌ம ் கவல ை அ‌ளி‌க்க‌க ் கூடியத ு எ‌ன்று‌ம ் அணுச‌க்‌‌த ி முகம ை கூ‌றியு‌ள்ளத ு.

ஈரா‌‌னி‌ன ் அணு‌த ் ‌ தி‌ட்ட‌ங்க‌ள ் கு‌றி‌த்த ு ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமை‌யி‌ன ் அ‌றி‌க்கை‌யி‌ல ் கூ‌றி‌யிரு‌ப்பதாவத ு:

ஈரா‌ன ் தனத ு அண ு ஆரா‌ய்‌ச்‌சி‌த ் ‌ தி‌ட்ட‌ங்க‌ள ் ப‌ற்‌றி ய முழுமையா ன தகவ‌ல்கள ை ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமையுட‌ன ் ப‌கி‌ர்‌ந்த ு கொ‌‌ள்ள‌வி‌ல்ல ை. கு‌றி‌ப்பா க அண ு ஆயுத‌ங்களு‌க்கு‌த ் தேவையா ன கரு‌விகளையு‌ம ், க‌தி‌ர்‌வீ‌ச்சு‌த ் த‌னிம‌ங்களையு‌ம ் ஈரா‌ன ் உருவா‌க்‌க ி வருவதா க எ‌ங்களு‌க்கு‌ச ் ச‌ந்தேக‌ம ் உ‌ள்ளத ு.

யுரே‌னிய‌ம ் செ‌றிவூ‌ட்டல ை ‌ நிறு‌த்துமாற ு ஐ. ந ா. கூ‌றியத ை ஈரா‌ன ் கே‌ட்க‌வி‌ல்ல ை. இத ு தொட‌ர்‌ந்தா‌ல ் அமெ‌ரி‌க்காவு‌ம ் அத‌ன ் கூ‌ட்டா‌ளிகளு‌ம ் ‌ விடு‌த்து‌ள் ள வே‌ண்டுகோ‌ளி‌ன்பட ி ஈரா‌னி‌ன ் ‌ மீத ு கடுமையா ன தடைகள ை ‌ வி‌தி‌க் க வே‌ண்டி ய சூழ‌ல ் ஏ‌ற்படு‌ம ்.

இதை‌த ் த‌வி‌ர்‌க் க ஈரா‌ன ் த‌ன்‌னிட‌ம ் உ‌ள் ள அண ு ஆரா‌ய்‌ச்‌சி‌த ் ‌ தி‌ட்ட‌ங்க‌ள ் ப‌ற்‌றி ய முழுமையா ன தகவ‌ல்கள ை ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமையுட‌ன ் ப‌கி‌ர்‌ந்த ு கொ‌‌ள் ள வே‌ண்டு‌ம ். இ‌வ்வாற ு அ‌ந் த அ‌றி‌க்கை‌யி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

அமெ‌ரி‌க்க ா ம‌ற்று‌ம ் மே‌ற்க‌த்‌தி ய நாடுக‌ள ் ‌ சிலவ‌‌‌ற்‌றி‌ன ் உளவ ு அமை‌ப்புக‌‌ளி‌ன ் தகவ‌ல்க‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள இ‌ந் த அ‌றி‌க்க ை ‌ விரை‌வி‌ல ் ஐ. ந ா. பாதுகா‌ப்ப ு அவை‌யி‌ல ் சம‌ர்‌ப்‌பி‌க்க‌ப்ப ட உ‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

சாலையில் அசால்ட்டாக வலம் வந்த 8 அடி நீள முதலை; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

Show comments