Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாள நாடாளும‌ன்ற‌ம் முத‌ல்முறையாக‌க் கூடியது!

Webdunia
செவ்வாய், 27 மே 2008 (18:24 IST)
நேபாள‌‌த்‌தி‌ல ் 240 ஆ‌ண்ட ு கா ல ம‌ன்னரா‌‌ட்‌சிய ை முடி‌வி‌ற்கு‌க ் கொ‌ண்ட ு வரு‌ம ் வகை‌யி‌ல ், கட‌ந் த மாத‌ம ் நட‌ந் த நாடாளும‌ன்ற‌த ் தே‌ர்த‌லி‌ல ் வெ‌ற்‌றிபெ‌ற் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் இ‌ன்ற ு பத‌வியே‌ற்று‌க ் கொ‌ண்டன‌ர ்.

பு‌தி ய தே‌சிய‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌ உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன ் பத‌வியே‌ற்ப ு, உறு‌திமொ‌ழியே‌ற்ப ு ‌ நி‌க‌ழ்‌ச்‌ச ி நயபனேஷ‌ரி‌ல ் உ‌ள் ள பைரே‌ந்‌திர ா ச‌ர்வதே ச மாநா‌ட்ட ு அர‌ங்‌கி‌ல ் பல‌த் த பாதுகா‌ப்‌பி‌‌ன ் இடை‌யி‌ல ் நட‌ந்தத ு.

நேபா ள கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவரு‌ம ் நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ல ் மூ‌த்தவருமா ன கு‌ல ் பகதூ‌ர ் குரு‌ங ் 570 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட பு‌தி ய உறு‌ப்‌பின‌ர்களு‌க்கு‌ப ் பத‌வி‌ப ் ‌ பிரமாண‌ம ் செ‌ய்த ு வை‌த்தா‌ர ்.

உறு‌ப்‌பின‌ர்க‌ள ் அனைவரு‌ம ் ப‌ண்பா‌ட்ட ு உடைய‌ணி‌ந்த ு வ‌ந்‌திரு‌ந்தன‌ர ். பெரு‌ம்பாலானவ‌ர்க‌ள ் நேபா‌ள ி மொ‌ழி‌யிலு‌ம ், ம‌ற்றவ‌ர்க‌‌ள ் த‌ங்க‌ள ் தா‌ய ் மொ‌ழிக‌ளிலு‌ம ் பத‌வியே‌ற்று‌க ் கொ‌ண்டன‌ர ்.

மொ‌த்த‌ம ் 601 இட‌ங்களை‌க ் கொ‌ண் ட நேபா ள தே‌சிய‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் கா‌லியா க உ‌ள் ள 21 இட‌ங்கள ை அமை‌ச்ச‌ர்க‌ள ் குழ ு ‌ நிர‌ப்பு‌ம ் எ‌ன்று‌ம ், இ‌ன்றை ய பத‌வியே‌ற்‌‌ப ு ‌ விழா‌வி‌ற்க ு வரா த உறு‌ப்‌பின‌ர்களு‌க்க ு ‌ பி‌ன்ன‌ர ் பத‌வி‌ப ் ‌ பிரமாண‌ம ் செ‌ய்த ு வை‌க்க‌ப்ப‌டு‌ம ் எ‌ன்று‌ம ் நாடாளும‌ன்ற‌ச ் செய‌ல‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

நேபா ள நா‌டாளும‌ன்ற‌த்‌ தே‌ர்த‌லி‌ல ் மாவோ‌யி‌ஸ்டுக‌ள ் 220 இட‌ங்க‌ளிலு‌ம ், நேபா‌ள ி கா‌ங்‌கிர‌ஸ ் 110 இட‌ங்க‌ளிலு‌ம ், ‌ ச ி.‌ ப ி. எ‌ன ்.- ய ு. எ‌ம ். எ‌ல ். க‌ட்‌ச ி 103 இட‌ங்க‌ளிலு‌ம ் வெ‌ற்‌றிபெ‌ற்றத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கு கவிதை.. துலாரி தேவி கொடுத்த சேலை அணிந்து பட்ஜெட் உரையை தொடங்கிய நிர்மலா சீதாராமன்..!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. இன்றும் உயர்ந்ததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!

பக்தர்களை ஆபாசமாக திட்டிய திருப்பதி கோவில் தேவஸ்தான ஊழியர்.. அதிரடி நடவடிக்கை..!

சிறைக்கைதியுடன் மசாஜ் சென்டர் சென்ற காவலர்கள்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

இன்று முதல் அமல்படுத்தப்படும் யு.பி.ஐ., புதிய விதிகள்.. பண பரிவர்த்தனை செய்ய என்னென்ன கட்டுப்பாடு?

Show comments