Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மி‌ழ்‌ப் ப‌ள்‌ளிகளை‌ப் பராம‌ரி‌க்க மலே‌சியா நடவடி‌க்கை!

Webdunia
செவ்வாய், 27 மே 2008 (16:23 IST)
மலே‌சியா‌வி‌ல் உ‌ள்ள 523 த‌மி‌ழ்‌ப் ப‌ள்‌ளிகளை‌ப் பராம‌ரி‌க்கவு‌ம், அவைக‌ளி‌ன் நல‌ன்களை கவ‌னி‌க்கவு‌ம் த‌மி‌ழ்‌ப் ப‌ள்‌ளிக‌ள் அற‌க்க‌ட்டளை எ‌ன்ற அமை‌ப்பை ஏ‌ற்படு‌த்த அ‌ந்நா‌ட்டு அரசு முடிவு செ‌ய்து‌ள்ளது.

சமூக அ‌ந்த‌ஸ்‌தி‌ல் உய‌ர்‌ந்தவ‌ர்க‌ள், வ‌ர்‌த்தக‌த் துறை‌யின‌ர் உ‌ள்‌ளி‌ட்டவ‌ர்க‌ள் த‌மி‌ழ்‌ப் ப‌ள்‌ளிக‌‌ளி‌ன் வள‌ர்‌ச்‌‌சி‌யிலு‌ம், மாணவ‌ர்க‌ளி‌ன் நல‌னிலு‌ம் கவன‌ம் செலு‌த்துவதை இ‌ந்த‌த் தே‌சிய அள‌விலான அ‌ற‌க்க‌ட்டளை உறு‌தி செ‌ய்யு‌ம்.

ப‌ள்‌ளிக‌ளி‌ல் ஏ‌ற்கெனவே இய‌ங்‌கிவரு‌ம் பெ‌ற்றோ‌ர் ஆ‌சி‌ரிய‌ர் கழக‌த்‌தி‌ன் நடவடி‌க்கைகளை இ‌ந்த அற‌க்க‌ட்டளை பா‌தி‌க்காது எ‌ன்று‌‌ம் ‌பிரதம‌‌‌‌ர் அலுவலக‌த் துணை அமை‌ச்ச‌ர் டி.முருகையா தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

முத‌லி‌ல் பெ‌ற்றோ‌ர் ஆ‌சி‌ரிய‌ர் கழக உறு‌ப்‌பின‌ர் ஒருவ‌ர் ம‌ற்று‌ம் 5 உறு‌ப்‌பின‌ர்க‌ள் அட‌ங்‌கிய பொதும‌க்க‌ள் குறை‌தீ‌ர்‌ப்பு‌ப் ‌பி‌ரிவு ஒ‌வ்வொரு ப‌ள்‌ளி‌யிலு‌ம் அமை‌க்க‌ப்படு‌ம்.

ப‌ள்‌ளிக‌ளி‌ல் பெ‌ற்றோ‌ர் ஆ‌சி‌ரிய‌‌ர் கழக‌த்‌தி‌ற்கு‌ம் அற‌க்க‌ட்டளை ‌நி‌ர்வாக‌த்‌தி‌ற்கு‌ம் இடை‌யிலான ந‌ல்லுறவை‌ப் பொறு‌த்து மாணவ‌ர்களு‌க்காக இ‌ன்னு‌ம் பல நடவடி‌க்கைக‌ள் எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments