Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ர் எ‌ட்ம‌ண்‌ட் ஹ‌ிலா‌ரி‌க்கு ப‌த்ம ‌விபூஷ‌ன் ‌விருது!

Webdunia
செவ்வாய், 27 மே 2008 (14:49 IST)
எவரெ‌ஸ்‌ட ் ‌ சிகர‌த்‌தி‌ன ் உ‌ச்‌சியை‌த ் தொ‌ட் ட மறை‌ந் த மலையே‌ற் ற ‌ வீர‌ர ் ச‌ர ் எ‌ட்ம‌ண்‌ட ் ஹ‌ிலா‌ரி‌க்க ு ப‌த் ம ‌‌ விபூஷ‌ன ் ‌ விருத ு வழ‌ங்‌க ி இ‌ந்‌தி ய அரச ு கெளர‌வி‌த்து‌ள்ளத ு.

ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ல ் அ‌ண்மை‌யி‌ல ் நட‌ந் த ‌ விழா‌வி‌ல ் இ‌ந்‌திய‌க ் குடியரசு‌த ் தலைவ‌ர ் ‌ பிர‌தீப ா பா‌ட்டீ‌லி‌ன ் சா‌ர்‌பி‌ல ் வ‌‌ர்‌த்த க அமை‌ச்ச‌ர ் கம‌ல்நா‌த்‌திட‌ம ் இரு‌ந்த ு ச‌ர ் எ‌ட்ம‌ண்‌ட ் ஹ‌ிலா‌ரி‌யி‌ன ் மனை‌வ ி ஜூ‌ன ் ஹ‌ிலா‌ர ி ‌ விருதை‌ப ் பெ‌ற்று‌க ் கொ‌ண்டா‌ர ்.

வெ‌‌ல்‌லி‌ங்ட‌ன்னை‌ச ் சே‌ர்‌ந் த இ‌ந்‌‌திய‌த ் தூதர க அலுவலக‌ம ் சா‌ர்‌பி‌ல ் ஆ‌க்லே‌ண்டி‌ல ் ஏ‌ற்பாட ு செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌ந் த இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌க்க ு ஆளுந‌ர ் சூச‌ன ் ச‌‌த்யான‌ந்‌த ் தலைம ை வ‌கி‌த்தா‌ர ். இ‌ந்‌திய‌த ் தூத‌ர ் கடக‌த ் ப‌த்ரோ‌ஸ ் எ‌ர்னெ‌ஸ்‌ட ், எ‌ட்ம‌ண்‌ட ் ஹ‌ிலா‌ரி‌யி‌ன ் குடு‌ம்ப‌த்‌தின‌ர ் ப‌ங்கே‌ற்றன‌ர ்.

இ‌ந்‌தி ய அர‌சி‌ன ் இர‌ண்டாவத ு உய‌ரி ய ‌ விருதா ன ப‌த் ம ‌ விபூஷ‌ன ் ‌ விரு‌தினை‌ப ் பெறு‌‌ம ் 13 ஆவத ு அய‌ல்நா‌ட்டவ‌ர ் ச‌ர ் எ‌ட்ம‌ண்‌ட ் ஹ‌ிலா‌ர ி ஆவா‌ர ்.

ச‌ர ் எ‌ட்ம‌ண்‌ட ் ஹ‌ிலா‌ரி‌யி‌ன ் ‌ மீத ு இ‌ந்‌தி ய ம‌க்க‌ள ் கொ‌ண்டு‌ள் ள அ‌ன்ப ு, ம‌ரியாத ை ஆ‌கியவ‌ற்‌றி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் இ‌ந் த ‌ விருத ு வழ‌ங்க‌ப்படுவதா க அமை‌ச்ச‌ர ் கம‌ல்நா‌த ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

Show comments