Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொழு‌ம்பு ர‌யி‌லி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு: 9 பே‌ர் ப‌லி- 70 பே‌ர் படுகாய‌ம்!

Webdunia
திங்கள், 26 மே 2008 (21:17 IST)
கொழு‌ம்பு‌ ர‌யி‌லி‌ல ் கு‌ண்ட ு வெடி‌த்த‌தி‌ல ் 9 பே‌ர ் ப‌லியானதுட‌ன ் 70 பே‌ர ் படுகாயமடை‌ந்த ு உ‌ள்ளதா க முத‌ல ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

‌ சி‌றில‌ங் க தலைநக‌ர ் கொழு‌ம்‌பி‌ல ் இரு‌ந் த பாண‌ந்துற ை நோ‌க்‌கி‌ச ் செ‌ன்ற ு கொ‌ண்‌டிரு‌ந் த ர‌யி‌‌லி‌ல ் இ‌ன்ற ு மால ை நட‌ந் த கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல ் 9 பே‌ர ் ப‌லியானதுட‌ன ் 70 பே‌ர ் படுகாயமடை‌ந்த ு உ‌ள்ளதா க த‌மி‌ழ்நெ‌ட ். கா‌ம ் இணை ய தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

தெகிவள ை ர‌யி‌ல ் நிலையத்திற்க ு அரு‌கி‌ல ் இ‌ன்ற ு மால ை 4.45 ம‌ணி‌க்க ு இக்குண்டுவெடிப்ப ு நட‌த்து‌ள்ளதாகவு‌ம ், நெரிசல ் மிகு‌ந் த ர‌யி‌ல ் பெட்ட ி ஒ‌ன்‌றி‌ல ் கு‌ண்ட ு வை‌க்க‌ப்ப‌ட்ட ு இரு‌ந்‌திரு‌க்கலா‌ம ் எ‌ன்று‌ம ் ராணுவப ் பேச்சாளர ் பிரிகேடியர ் உத ய நாணயக்கா ர தெரிவித்துள்ளார ்.

இச்சம்பவத்தில ் காயமடைந்தவர்கள ் களுபோவி ல மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்டுள்ளனர ்.

படுகாயமடை‌ந்து‌‌ள்ளவ‌ர்க‌ளி‌ல ் பல‌ர ் கவலை‌க்‌கிடமா க உ‌ள்ளதா‌ல ் ப‌ல ி எ‌ண்‌ணி‌க்க ை மேலு‌ம ் அ‌திக‌ரி‌க்கு‌ம ் எ‌ன்ற ு கருத‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments