Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழிலாளர்களை பணியமர்த்தல்: இந்தியா-மலேசியா விரைவில் ஒப்பந்தம்!

Webdunia
வெள்ளி, 23 மே 2008 (19:50 IST)
இந்தியத் தொழிலாளர்களை மலேசியாவில் பணியமர்த்துவது தொடர்பாக இந்தியா-மலேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகவுள்ளது.

" இந்தியர்களை பணியமர்த்துவது தொடர்பான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தவுடன், இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும ்" எ‌ன்று மலேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சுப்ரமணியம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

முன்னதாக, இந்திய தகவல்-தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராசா, அமைச்சர் சுப்ரமணியம் ஆ‌கியோ‌ர ் கட‌ந் த புதன்கிழமை ச‌ந்‌தி‌த்து‌ப ் பே‌சின‌ர ்.

அப்போது, மலேச ி‌ வி‌ற்க ு வரும் இந்தியத் தொழிலாளர்கள் அனைவரும் உரிய முறையில் நடத்தப்படுவார்கள் என்றும், பிற தொழிலாளர்களுக்கு என்னென்ன உரிமைகள் உள்ளனவோ, அவை அனைத்தும் இந்தியத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் எ‌ ன்று‌ம ் சுப்ரமணியம் உறுதியளித்தார்.

இந் த‌‌ ப ் புரிந்துணர்வு ஒப்பந் த‌ த்‌தி‌ற்க ு இ‌ந்‌தி ய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments