Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் 96 இ‌ந்‌திய ‌மீனவ‌ர்க‌ள் ‌விடுதலை!

Webdunia
வெள்ளி, 23 மே 2008 (16:47 IST)
‌ சிறை‌க்கை‌திக‌ள ் ‌ விடுதல ை தொட‌ர்பா க இருநாடுகளு‌ம ் செய‌்துகொ‌ண் ட ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் இ‌ந்‌தி ய ‌ மீனவ‌ர்க‌ள ் 96 பேர ை பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ விடுதல ை செ‌ய்து‌ள்ளத ு.

கரா‌ச்‌ச ி ‌ சிறை‌யி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த ு இ‌ன்ற ு ‌ விடுதல ை செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள இ‌ந் த ‌ மீனவ‌ர்க‌ள ் அனைவரு‌ம ் நாள ை லாகூ‌ரி‌ல ் உ‌ள் ள வாக ா எ‌ல்லை‌யி‌ல ் இ‌ந்‌தி ய அ‌‌திகா‌ரிக‌ளிட‌ம ் ஒ‌ப்படை‌க்க‌ப்படுவ‌ர ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ சிற ை அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

மேலு‌ம ், ஏ‌ற்கெனவ ே அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டபட ி 3 இ‌ந்‌திய‌ர்களு‌ம ் ‌ விரை‌வி‌ல ் ‌ விடுதல ை செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு நாள ை இ‌ந்‌தி ய அ‌‌திகா‌ரிக‌ளிட‌ம ் ஒ‌ப்படை‌க்க‌ப்படுவ‌ர ் எ‌ன்று‌ம ் அவ‌ர்க‌ள ் கூ‌றின‌ர ்.

இ‌ந்‌தி ய ‌ மீனவ‌ர்‌க‌ள ் 96 பேரு‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் கட‌ல ் எ‌ல்லை‌க்கு‌ள ் அ‌த்து‌மீ‌ற ி நுழை‌ந்த ு ‌ மீ‌ன ் ‌ பிடி‌த்தத‌ற்காக‌க ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள ் ஆவ‌ர ். இதேபோ ல இ‌ந்‌தி ய கட‌ல ் எ‌ல்லை‌க்கு‌ள ் அ‌த்து‌மீ‌ற ி நுழை‌ந்த ு ‌ மீ‌ன ் ‌ பிடி‌த் த பா‌‌கி‌ஸ்தா‌ன ் ‌ மீனவ‌ர்களு‌ம ் இ‌ந்‌தி ய அ‌திகா‌ரிகளா‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

இருநா‌ட்டு‌க ் கட‌ல ் எ‌ல்லையையு‌ம ் ப‌ி‌ரி‌த்து‌க ் கா‌ட்டுமாற ு தெ‌ளிவா ன எ‌ல்லை‌க்கோட ு எதுவு‌ம ் கட‌லி‌ல ் இ‌ல்ல ை எ‌ன்பதா‌ல ், இதுபோ‌ன் ற அ‌த்து‌மீற‌ல ் ச‌ம்பவ‌ங்க‌ள ் தொட‌ர்‌‌ந்த ு அ‌திக‌ரி‌ப்பதா க அ‌திகா‌ரிக‌ள ் கூறு‌கி‌ன்றன‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌‌னி‌ல ் அமை‌ந்து‌ள் ள பு‌தி ய அரசுட‌ன ் அமை‌தி‌ப ் பே‌ச்ச ை ‌ மீ‌ண்டு‌ம ் துவ‌ங்குவத‌ற்கா க இ‌ந்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌‌ஜ ி கட‌ந் த ம ே 19- 20 தே‌திக‌ளி‌ல ் இ‌ஸ்லாமாபா‌த ் செ‌ன்‌றிரு‌ந் த போத ு, இ‌ந்‌திய‌ ‌மீனவ‌ர்க‌ள ் 96 பே‌ர ் உ‌ட்ப ட இ‌ந்‌திய‌ர்க‌ள ் 99 பே‌ர ் ‌ ந‌ல்லெ‌ண் ண அடி‌ப்படை‌யி‌ல ் ‌ விடுதல ை செ‌ய்ய‌ப்படுவா‌ர்க‌ள ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் உ‌ள்துற ை அமை‌ச்சக‌ம ் அ‌றி‌வி‌த்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments