Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.‌பி.ஐ. எ‌ரிவாயு‌‌க் குழா‌ய்த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ல் சேர ‌சீனா ‌விரு‌ப்ப‌ம்!

Webdunia
வியாழன், 22 மே 2008 (18:05 IST)
இ‌ந்‌திய ா- பா‌கி‌ஸ்தா‌ன ்- ஈரா‌ன ் (ஐ.‌ ப ி.ஐ) இய‌ற்க ை எ‌ரிவா‌யு‌க ் குழா‌ய்‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ல ் சே‌ர்வத ு கு‌றி‌த்த ு கவனமாகவு‌ம ் மு‌க்‌கிய‌த்துவ‌ம ் கொடு‌த்து‌ம ் ப‌ரி‌சீ‌லி‌த்த ு வருவதா க ‌ சீன ா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு ‌ பீ‌ஜி‌ங்‌கி‌ல ் தெ‌‌ற்கா‌சி ய நாடுக‌ளை‌ச ் சே‌ர்‌ந் த ப‌த்‌தி‌ரிகையாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய ‌ சீ ன அயலுறவ ு துண ை அமை‌ச்ச‌‌ர ் ஹ‌ ி யாஃ‌ப ி, " இய‌ற்க ை எ‌ரிவாயு‌ப ் போ‌க்குவர‌த்த ை ‌ வி‌ரிவுபடு‌த்து‌ம ் சா‌த்‌திய‌க ் கூறுகள ை ஆரா‌ய்வத ு ப‌ற்‌றி ய ப‌ரி‌ந்துரைக‌ளி‌ன ் மு‌க்‌கிய‌த்துவ‌த்த ை நா‌ங்க‌ள ் அ‌றி‌ந்து‌ள்ளோ‌ம ். அவ‌ற்‌றி‌ன ் ‌ விவர‌ங்க‌ள ் எ‌ங்களு‌க்கு‌த ் தெ‌ரியாத ு. அவ ை சா‌த்‌தியம ா இ‌ல்லைய ா எ‌ன்பத ு ப‌ற்‌றியு‌ம ் எ‌ங்களு‌க்கு‌த ் தெ‌ரியாத ு. ஆனா‌ல ், த‌ற்போது‌ள் ள ‌ சி ல மு‌க்‌கிய‌ப ் ‌ பிர‌ச்சனைக‌ள ் ‌ தீ‌ர்‌‌க்க‌ப்ப‌ட் ட ‌ பிறக ு, எ‌ரிவாயு‌க ் குழா‌ய ் ப‌ற்‌ற ி நா‌ங்க‌ள ் ஆலோ‌சி‌‌ப்போ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

‌ சீனா‌வி‌ற்க ு அ‌திகமா ன எ‌ரிச‌க்‌த ி உடனடியாக‌த ் தேவை‌ப்படு‌கிறத ு எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட அவ‌ர ், " எ‌ரிவாயு‌க ் குழா‌ய்‌‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ல ் இணை‌ந்துகொ‌ள் ள நா‌ங்களு‌ம ் ‌ விரு‌ம்பு‌கிறோ‌ம ். ஆனா‌ல ் அத ு ப‌ல்வேற ு ‌ விடய‌ங்க‌ள ் சா‌ர்‌ந்தத ு. என‌க்கு‌த ் தெ‌ரி‌ந்து‌, த‌ற்போத ு வெறு‌ம ் ப‌ரி‌ந்துரைதா‌ன ் உ‌ள்ளத ு. ஆனா‌ல ் அத ு நடைமுறை‌க்க ு வருவத‌ற்க ு வா‌ய்‌ப்பு‌ள்ளத ா எ‌ன்பத ை பொறு‌த்‌திரு‌‌ந்துதா‌ன ் பா‌ர்‌க் க வே‌‌ண்டு‌ம ்.

ஒர ே குழா‌யி‌‌ன ் வெ‌வ்வேற ு ‌ பி‌ரிவுக‌ளி‌ல ் இரு‌ந்த ு இ‌ந்‌தியாவு‌ம ் ‌ சீனாவு‌ம ் எ‌ரிவாயுவை‌ப ் பெ ற முடியும ா எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, இத‌ற்கா ன ‌ விடைய ை வ‌ல்லுந‌ர்க‌ள்தா‌ன ் கூ ற முடியு‌ம ் எ‌ன்றா‌ர ் அமை‌ச்ச‌ர ் ஹ‌ ி யாஃ‌ப ி.

எ‌ரிச‌க்‌தி‌த ் தேவைக‌ள ் கு‌றி‌த்த ு இ‌ந்‌திய ா உ‌ள்‌ளி‌ட் ட நாடுகளுட‌ன ் ‌ சீன ா ‌ தீ‌‌விரமா க ‌ விவா‌தி‌த்த ு வருவதாக‌க ் கு‌றி‌‌‌ப்‌பி‌ட் ட அவ‌ர ், பொருளாதா ர ‌ ரீ‌தியா க வள‌ர்‌ந்த ு வரு‌ம ் நாடுக‌‌ள ் த‌ங்க‌ள ் எ‌ரிச‌க்‌தி‌த ் தேவைய ை ‌ நிறை‌வ ு செ‌ய்யு‌ம ் ‌ விடய‌த்‌தி‌ல ் கைகோ‌ர்‌க் க வே‌ண்டு‌ம ்; அத ு நட‌ந்தா‌ல ் வெ‌ற்‌ற ி ந‌ம ் அரு‌கி‌ல ் வரு‌ம ் எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments