Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட‌த்த‌ப்ப‌ட்ட க‌ப்‌ப‌லி‌ல் உ‌‌ள்ள இ‌ந்‌திய‌ர்களை ‌விடு‌வி‌க்க நடவடி‌க்கை!

Webdunia
வியாழன், 22 மே 2008 (18:07 IST)
சோமா‌லிய ா கட‌ற்கர ை அரு‌கி‌ல ் கட‌ந் த 5 நா‌ட்களு‌க்க ு மு‌ன்ப ு கட‌‌ல ் கொ‌ள்ளைய‌ர்களா‌ல ் கட‌த்த‌ப்ப‌ட் ட ஜோ‌ர்டா‌ன ் நா‌ட்டு‌ச ் சர‌க்கு‌க ் க‌ப்ப‌லி‌ல ் உ‌ள் ள 10 இ‌ந்‌திய‌ர்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட ஊ‌ழிய‌ர்கள ை ‌ விடு‌வி‌க்க‌ப ் பே‌ச்ச ு நட‌த்த‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு.

எ‌ம ்.‌ வ ி. ‌ வி‌க்டோ‌ரிய ா எ‌ன் ற அ‌ந்த‌க ் க‌ப்ப‌ல ், கட‌த்த‌ப்ப‌ட்டபோத ு மு‌ம்பை‌யி‌ல ் இரு‌ந்த ு மொக‌திசு‌வி‌ற்க ு 4,200 ட‌ன ் ச‌ர்‌க்கரைய ை ஏ‌ற்‌‌றி‌ச்செ‌ன்ற ு கொ‌ண்டிரு‌ந்தத ு.

" எ‌ம ்.‌ வ ி. ‌ வி‌க்டோ‌ரிய ா க‌ப்ப‌லி‌ல ் உ‌ள் ள சர‌க்குகள ை கட‌த்த‌ல்கார‌ர்க‌ள ் இற‌க்‌கி‌வி‌ட்டன‌ர ். த‌ற்போத ு 10 இ‌ந்‌திய‌ர்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட ஊ‌ழிய‌ர்களை‌ப ் ப‌த்‌திரமா க ‌ மீ‌ட்பத‌ற்கா ன பே‌ச்ச ு நட‌ந்த ு வரு‌கிறத ு" எ‌‌ன்ற ு இ‌ந்‌திய‌க ் க‌ப்ப‌ல ் போ‌க்குர‌த்து‌க ் கழ க உயர‌திகா‌ர ி ஒருவ‌ர ் கூ‌றியதா க ‌ ப ி. ட ி.ஐ. செ‌ய்‌‌த ி தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

இரு‌ந்தாலு‌ம ், கட‌த்த‌ப்ப‌ட் ட க‌ப்ப‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ல ் ப‌திவ ு செ‌ய்ய‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்பதா‌ல ், இ‌ந்‌திய ா பே‌ச்‌சி‌ல ் ப‌ங்கே‌ற்க‌வி‌ல்ல ை.

இதுகு‌றி‌த்து‌க ் கே‌ட்டத‌ற்க ு, " நா‌ங்க‌ள ் பே‌ச்‌சி‌‌ல ் ப‌ங்கே‌ற்க‌வி‌ல்ல ை. இதுபோ‌ன் ற பே‌ச்சு‌க்க‌ள ் மூ‌‌ன்றா‌ம ் நப‌ர்களை‌க ் கொ‌ண்ட ு முடி‌க்க‌ப்படுவதுதா‌ன ் வழ‌க்க‌ம ்" எ‌ன்றா‌ர ் அ‌ந் த அ‌திகா‌ர ி.

ஜோ‌ர்டானை‌ச ் சே‌ர்‌ந் த எ‌ம ்.‌ வ ி.‌ வி‌க்டோ‌ரிய ா சர‌க்கு‌க ் க‌ப்ப‌ல ் கட‌ந் த 17 ஆ‌ம ் தே‌த ி மொக‌திச ு அரு‌கி‌ல ் பய‌ங்க ர ஆயுத‌ங்கள ை ஏ‌ந்‌தி ய சோமா‌லிய‌க ் கட‌ல ் கொ‌ள்ளைய‌ர்களா‌ல ் கட‌த்த‌ப்ப‌ட்டத ு.

இ‌ ந்த‌க ் க‌ப்ப‌லி‌ல ் 21 பே‌ர ் இரு‌ந்த‌ன‌ர ். இ‌தி‌ல ் 10 பே‌ர ் இ‌ந்‌திய‌ர்க‌ள ்; ம‌ற்றவ‌ர்க‌ள ் பா‌கி‌ஸ்தா‌ன ், ப‌ர்ம ா, வ‌ங்காளதேச‌ம ், கெ‌ன்ய ா, தா‌ன்சா‌னிய ா நாடுகளை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள ் ஆவ‌ர ்.

இ‌ந்த‌க ் க‌ப்ப‌ல ் ஃபை‌வ ் ச‌ீ‌ஸ ் ‌ நிறுவன‌த்‌தி‌ற்கு‌ச ் சொ‌ந்தமானத ு. இத ை ம‌ர்வா‌ன ் ‌ ஷி‌ப்‌பி‌ங ் ‌ நிறுவன‌ம ் இய‌க்‌க ி வ‌ந்தத ு. இ‌ந் த இர‌ண்ட ு ‌ நிறுவன‌ங்களு‌ம ் ஷா‌ர்ஜாவை‌ச ் சே‌ர்‌ந்தவ ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

Show comments