Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.நா. ம‌னித உ‌ரிமைக‌ள் அவை ‌பிர‌‌திநி‌தி‌த்துவ‌த்தை இழ‌ந்தது ‌சி‌றில‌ங்கா!

Webdunia
வியாழன், 22 மே 2008 (18:07 IST)
ஐ. ந ா. ம‌னி த உ‌ரிமைக‌ள ் அவை‌யி‌ல ் ‌ பி‌ர‌தி‌நி‌தி‌த்துவ‌ம ் பெறுவத‌ற்கா ன வா‌க்கெடு‌ப்‌பி‌‌ல ், ‌ சி ல வா‌க்குக‌ள ் ‌ வி‌த்‌தியாச‌த்‌தி‌ல ் தனத ு ‌ பிர‌‌தி‌நி‌தி‌த்துவ‌த்த ை ‌ சி‌றில‌ங்க ா இழ‌ந்தத ு.

அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் ‌ நியூயா‌ர்‌க ் நக‌ரி‌ல ் நே‌ற்ற ு ஐ. ந ா. ம‌னி த உ‌ரிமைக‌ள ் அவை‌யி‌ல ் இட‌ம ் பெறுவத‌ற்கா ன வா‌க்கெடு‌ப்ப ு நட‌ந்தத ு.

தெ‌ற்கா‌சி ய நாடுகளு‌க்கா ன 4 ‌ பிர‌தி‌நி‌திக‌ள ் பத‌விகளு‌‌க்க ு ‌ சி‌றில‌ங்க ா, ‌ கிழ‌க்க ு தைமூ‌ர ், ஜ‌ப்பா‌ன ், தெ‌ன்கொ‌ரிய ா, பா‌கி‌ஸ்தா‌ன ், பஹ‌்ரெ‌ய்‌ன ் ஆ‌கி ய ஆற ு நாடுக‌ள ் போ‌ட்டி‌யி‌ட்ட ன.

இ‌தி‌ல ் ஜ‌ப்பா‌ன ் 155, பஹ‌்ரெ‌ய்‌ன ் 142, தெ‌ன்கொ‌ரிய ா 139, பா‌‌கி‌ஸ்தா‌ன ் 114, ‌ சி‌றில‌ங்க ா 101, ‌ கிழ‌க்க ு தைமூ‌ர ் 92 எ‌ன்றவாற ு வா‌க்குகளை‌ப ் பெ‌ற்ற ன.

‌ சி‌றில‌ங்காவு‌ம ் ‌ கிழ‌க்கு‌த ் தைமூரூ‌ம ் தோ‌ல்‌வியை‌த ் தழு‌வி ன. இவ‌ற்ற ை ‌ விட‌ச ் ச‌ற்ற ு அ‌தி க வா‌க்குகளை‌ப ் பெ‌ற்று‌ள் ள ம‌ற் ற நா‌ன்க ு நாடுகளு‌ம ் ம‌னி த உ‌ரிமைக‌ள ் அவை‌க்கு‌த ் தே‌ர்வா‌கி ன.

ம‌னி த உ‌ரிமைக‌ள ் அவை‌யி‌ல ் ‌ மீ‌ண்டு‌ம ் இட‌ம்பெறுவத‌‌ற்கு‌‌க ் கடுமையா க முய‌ற்‌சி‌த் த ‌ சி‌றில‌ங்கா‌வி‌ற்க ு இ‌ந்‌திய ா, ‌ சீன ா உ‌ள்‌ளி‌ட் ட நாடுக‌ள ் ஆதரவ‌ளி‌த்த ன. இரு‌ந்தாலு‌ம ் ‌ சி‌றில‌ங்க ா தோ‌ல்‌வியடை‌‌ந்து‌ள்ளத ு.

சிறிலங்க ா, பாகிஸ்தான ், ஜப்பான ், தென்கொரிய ா, கிழக்கு தைமூ‌ர ், பஹ்ரெய்ன ் ஆகியவற்றில ் பஹ்ரெய்னும ் கிழக்கு தைமூரும ் முதல ் தடவையா க மனி த உரிமைகள ் அவைக்கா ன தேர்தலில ் போட்டியிட்ட ன எ‌ன்பத ு குறிப்பிடத்தக்கத ு.

மு‌ன்னதா க, நோப‌ல ் ப‌ரிச ு பெ‌ற் ற அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் மு‌ன்னா‌ள ் அ‌திப‌ர ் ‌ ஜி‌ம்‌ம ி கா‌‌ட்ட‌ர ், தெ‌ன்னா‌ப்‌பி‌ரி‌க் க பேராய‌ர ் டெ‌ஸ்ம‌ண்‌ட ் டு‌ட்ட ு, அ‌ர்ஜெ‌‌ன்டினாவை‌ச ் சே‌ர்‌‌ந் த அடா‌ல்ஃ‌ப ் ஃபெரே‌ஸ ் எ‌ஸ்குவ‌ல ் ஆ‌கியோ‌ர ், ஐ. ந ா. ம‌னி த உ‌ரிமைக‌ள ் அவை‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ சி‌றில‌ங்காவ ை ‌ நீ‌க்குமாற ு கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்‌திரு‌ந்தன‌ர ்.

ஐ. நாவின ் மனி த உரிமைகள் அவ ை 2006 ஆம ் ஆண்ட ு மார்ச ் 15 ஆம ் தே‌த ி ஜெனிவாவில ் ‌ நிறுவ‌ப்ப‌ட்டத ு.

47 ‌‌ நிர‌ந்தர பிர‌தி‌நி‌திகளை‌க ் கொ‌ண் ட அவையில ், 13 ‌ உறு‌ப்பு‌ப் பிர‌தி‌நி‌த ி பத‌விக‌ள ் ஆசி ய நாடுகளுக்க ு வழங்கப்பட ு‌ ம ்.

ஐ. நாவில ் அங்கம ் வகிக்கும ் 192 நாடுகள ், உலகளா‌வி ய அள‌வி‌ல ் மே‌ற்கொ‌ள்ளு‌ம ் ஆ‌ய்‌வி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் ம‌னி த உ‌ரிமைக‌ள ் அவை‌க்கா ன ‌ பிர‌தி‌நி‌திக‌ள ் தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்படுவது‌ம ் உ‌ண்ட ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments