Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கு எ‌திராக இணை‌ந்து போராட பா‌கி‌ஸ்தா‌ன் ஒ‌ப்புத‌ல்!

Webdunia
புதன், 21 மே 2008 (20:59 IST)
எ‌ல்லை‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க ் கோ‌ட்டு‌ப ் பகு‌தி‌யி‌ல ் போ‌ர ் ‌ நிறு‌த்த‌த்தை‌க ் கடை‌பிடி‌க்கவு‌ம ், பய‌ங்கரவாத‌ம ் ஒர ு பொதுவா ன அ‌ச்சுறு‌த்த‌ல ் எ‌ன் ற அடி‌ப்படை‌யி‌ல ் அத‌ற்க ு எ‌திரா க இ‌ந்‌தியாவுட‌ன ் இணை‌ந்த ு போராடவு‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் ஒ‌ப்பு‌க ் கொ‌ண்டு‌ள்ளத ு.

இ‌ந்‌திய ா- பா‌கி‌ஸ்தா‌ன ் இடை‌‌யி‌ல ் தடைப‌ட்டிரு‌ந் த 4 ஆவத ு க‌ட் ட அமை‌தி‌ப ் பே‌ச்‌ச ை ‌ நிறைவ ு செ‌ய்யு‌ம ் வகை‌யி‌ல ் இர ு தர‌ப்ப ு அயலுறவு‌ச ் செயல‌ர்களு‌ம ் பே‌சியதையடு‌த்த ு, இர ு தர‌ப்ப ு அயலுறவ ு அமை‌ச்ச‌ர்களு‌ம ் இ‌ன்ற ு ச‌ந்‌தி‌த்து‌ப ் பே‌சின‌ர ்.

இ‌ந்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி, பா‌கி‌ஸ்தா‌ன ் அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ஷ ா முகமத ு குரே‌ச ி ஆ‌கியோரு‌க்க ு இடை‌யி‌ல ் நட‌ந் த பே‌ச்‌சி‌‌ல ் கா‌ஷ்‌மீ‌ர ், ‌ சியா‌ச்‌சி‌ன ், ச‌ர ் ‌ கி‌ரீ‌க ் ‌ விவகார‌ங்க‌ள ் ‌ விவா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ன. ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் தொட‌ர்பா ன இர ு தர‌ப்‌பி‌ற்‌கிடை‌யி‌ல ் ந‌ம்‌பி‌க்கைய ை வலு‌ப்படு‌த்து‌வத ு ப‌ற்‌ற ி ‌ வி‌ரிவா க ‌ விவா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ன.

மேலு‌ம ், இர ு நா‌ட்டு‌ச ் ‌ சிறைக‌ளிலு‌ம ் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள மா‌ற்ற ு நா‌ட்டு‌க ் கை‌திக‌ளி‌ன ் நல‌ன ் தொட‌ர்பாகவு‌ம ், அவ‌ர்கள ை வழ‌க்க‌றிஞ‌‌ர்க‌ள ் ச‌ந்‌தி‌ப்பத‌ற்க ு ஏதுவாகவு‌ம ் உட‌ன்பாட ு ஒ‌ன்ற ு கையெழு‌த்தானத ு.

இதையடு‌த்து‌ச ் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌‌ந்‌தி‌த் த பா‌கி‌ஸ்தா‌ன ் அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் குரே‌ச ி, " பய‌ங்கரவாத‌ம ் பொதுவா ன அ‌ச்சுறு‌த்த‌ல ் எ‌ன் ற அடி‌ப்படை‌யி‌ல ் அத ை எ‌தி‌ர்‌த்து‌ இணை‌‌ந்த ு போரா ட நா‌ங்க‌ள ் ஒ‌ப்பு‌‌க ் கொ‌ண்டு‌ள்ளோ‌ம ்.

இத‌ன்பட ி, பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்க ு எ‌திரா ன இணை‌ந் த க‌ட்டமை‌ப்ப ு ( Joint Anti Terror Mechanism ) ஒ‌ன்ற ு உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ச ் செய‌ல்படு‌த்த‌ப்படு‌ம ். இத‌ன்மூல‌ம ் இர ு தர‌ப்ப ு ந‌ல்லுற‌வு‌ம ் பா‌தி‌க்க‌ப்படாம‌ல ் கா‌க்க‌ப்படு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

ஜெ‌ய்‌ப்பூ‌ர ் தொட‌ர ் கு‌ண்டுவெடி‌ப்பு‌களை‌க ் கு‌றி‌ப்‌பி‌ட் ட அவ‌ர ், அத‌ற்கு‌க ் காரணமா ன பய‌ங்கரவா‌திகளை‌ வ‌ன்மையாக‌க ் க‌ண்டி‌ப்பதாகவு‌ம ், பா‌‌கி‌ஸ்தானு‌ம ் கூ ட பய‌ங்கரவாத‌த்தா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு; மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் பெனா‌சி‌ர ் பு‌ட்டே ா அத‌ற்கு‌த்தா‌ன ் ப‌லியானா‌ர ் எ‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

எ‌ல்லை‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க ் கோ‌ட்டு‌ப ் பகு‌தி‌யி‌ல ் து‌ப்பா‌க்‌கி‌ச ் சூட ு, ஊடுருவ‌ல ் தொட‌ர்பா க இர ு தர‌ப்ப ு நல‌ன்க‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட குரே‌ச ி, பத‌ற்ற‌‌த்தை‌க ் குறை‌‌ப்பத‌ற்கா க போ‌ர ் ‌ நிறு‌த்த‌த்த ை கடை‌பிடி‌க் க வே‌ண்டியத ு அவ‌சிய‌ம ் எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

இ‌ந்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி கூறுகை‌யி‌ல ், " ந‌ல்லுறவுகள ை முழுமையா க இய‌ல்பா‌க்கு‌ம ் நடவடி‌க்கைகளு‌க்க ு பா‌கி‌ஸ்தா‌னிட‌ம ் முழ ு ஒ‌த்துழை‌ப்ப ு இரு‌ப்பத ை நா‌ன ் க‌ண்டுகொ‌ண்டே‌‌ன ்" எ‌ன்றா‌ர ்.

இரு நா‌ட்டு அயலுறவு அமை‌ச்ச‌ர்களு‌க்கு‌ம் இடை‌யிலான அடு‌த்தக‌ட்ட‌ப் பே‌ச்சு வரு‌கிற ஜூலை மாத‌ம் துவ‌ங்கு‌ம் எ‌ன்று கருத‌ப்படு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

Show comments