அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் வே‌ட்பாள‌ர் தே‌ர்த‌‌ல்: வெ‌ற்‌றியை நெரு‌ங்கு‌ம் ஒபாமா!

Webdunia
புதன், 21 மே 2008 (19:50 IST)
அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் வே‌ட்பாள‌ர ் தே‌ர்த‌லி‌ல ் மேலும ் ஒர ு மாகாண‌த்‌தி‌ல ் வெ‌ற்‌றிபெ‌ற்றதை‌த ் தொட‌ர்‌ந்த ு ஜனநாயக‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் சா‌ர்‌பி‌ல ் அ‌திப‌ர ் தே‌ர்த‌லி‌ல ் போ‌ட்டி‌யிடுவத‌ற்கா ன வா‌ய்‌ப்ப ை பார‌க ் ஒபாம ா நெரு‌ங்‌கியு‌ள்ளா‌ர ்.

அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் தே‌ர்த‌லி‌ல ் ஜனநாயக‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் சா‌ர்‌பி‌ல ் போ‌ட்டி‌யிடுவத‌ற்கா ன வா‌ய்‌ப்பை‌ப ் பெறுவ‌தி‌ல ் கரு‌ப்‌பின‌த்தவரா ன பார‌க ் ஒபாம ா, மு‌ன்னா‌ள ் அ‌திப‌ர ் ‌ பி‌ல ் ‌ கி‌ளி‌ண்ட‌னி‌ன ் மனை‌வ ி ஹ‌ிலா‌ர ி ‌ கி‌ளி‌ண்ட‌ன ் ஆ‌கியோரு‌க்க ு இடை‌யி‌ல ் கடு‌ம ் போ‌ட்ட ி ‌ நிலவு‌கிறத ு.

ஜனநாயக‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் சா‌ர்‌பி‌ல ் அ‌திப‌ர ் தே‌ர்த‌லி‌ல ் போ‌ட்டி‌யிடு‌ம ் வே‌ட்பாளரை‌த ் தே‌ர்‌‌ந்தெடு‌ப்பத‌ற்கா ன தே‌ர்த‌லி‌ல ், ஒபாம ா அ‌தி க ‌ பிர‌தி‌நி‌திக‌ளி‌ன ் ஆதரவை‌ப ் பெ‌ற்ற ு மு‌ன்ன‌ணி‌யி‌ல ் உ‌ள்ளா‌ர ்.

கட‌ந் த வார‌ம ் வெ‌ர்‌ஜி‌னிய ா மாகாண‌த்‌தி‌ல ் நட‌ந் த தே‌ர்த‌லி‌ல ் ஹ‌ிலா‌ர ி வெ‌ற்‌றிபெ‌ற்றா‌ர ். அதை‌த ் தொட‌ர்‌ந்த ு ஹெ‌ண்ட‌க ி ம‌ற்று‌ம ் ஒரேகா‌ன ் மாகாண‌ங்க‌ளி‌ல ் தே‌ர்த‌ல ் நட‌ந்தத ு.

இ‌த‌ன ் இ‌ன்ற ு முடிவுக‌ள ் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. ஹெ‌ண்ட‌கி‌யி‌ல ் ஹ‌ிலா‌ர ி 65 ‌ விழு‌க்காட ு வா‌க்குகளை‌ப ் பெ‌ற்ற ு வெ‌ற்‌றிபெ‌ற்றா‌ர ். ஒபாமா‌வி‌ற்க ு 30 ‌ விழு‌க்காட ு வா‌க்குக‌ள ் ‌ கிடை‌த்த ன. இத‌ன்மூல‌ம ், ஹ‌ிலா‌ரி‌க்க ு 37 ‌ பிர‌தி‌நி‌திக‌ளி‌ன ் ஆதரவு‌ம ், ஒபாமா‌வி‌ற்க ு 14 ‌ பிர‌தி‌நி‌திக‌ளி‌ன ் ஆதரவு‌ம ் ‌ கிடை‌த்து‌ள்ளத ு.

ஒரேகா‌ன ் மாகாண‌த்‌தி‌ல ் ஒபாம ா 58 ‌ விழு‌க்காட ு வா‌க்குகளை‌ப ் பெ‌‌ற்ற ு வெ‌ற்‌றிபெ‌ற்றா‌ர ். ஹ‌ிலா‌ரி‌க்க ு 42 ‌ விழு‌க்காட ு வா‌க்குக‌ள ் ‌ கிடை‌த்த ன. இத‌ன்மூல‌ம ் ஒபாமா‌வி‌ற்க ு 21 ‌ பிர‌தி‌நி‌திக‌ளி‌ன ் ஆதரவு‌ம ், ஹ‌ிலா‌ரி‌க்க ு 14 ‌ பிர‌தி‌நி‌திக‌ளி‌ன ் ஆதரவு‌ம ் ‌ கிடை‌த்து‌ள்ளத ு.

இதுவர ை நட‌ந்த ு முடி‌ந்து‌ள் ள தே‌ர்த‌ல்க‌ளி‌ல ் ஒபாமா‌வி‌ற்க ு 1949 ‌ பிர‌தி‌நி‌திக‌ளி‌ன ் ஆதரவு‌ம ், ஹ‌ிலா‌ரி‌க்க ு 1769 ‌ பிர‌தி‌நி‌திக‌ளி‌ன ் ஆதரவு‌ம ் ‌ கிடை‌த்து‌ள்ளத ு. யா‌ர ் 2026 ‌ பிர‌தி‌நி‌திக‌ளி‌ன ் ஆதரவை‌ப ் பெறு‌கிறா‌ர்களே ா அவ‌ர்க‌ள ் அ‌திப‌ர ் தே‌ர்த‌லி‌ல ் போ‌ட்டி‌யிடு‌ம ் வா‌ய்‌ப்பை‌ப ் பெறுவ‌ர ்.

த‌ற்போத ு ஒபாமா‌வி‌ற்க ு 77 ‌ பிர‌‌தி‌நி‌திக‌ளி‌ன ் ஆதரவு‌ம ், ஹ‌ிலா‌ரி‌க்க ு 257 ‌ பிர‌தி‌நி‌திக‌ளி‌ன ் ஆதரவு‌ம ் தேவ ை. இ‌ன்னு‌ம ் 3 மாகாண‌ங்க‌ளி‌ல ் ம‌ட்டும ே தே‌ர்த‌ல ் நட‌க் க வே‌ண்டியு‌ள்ளத ு. இ‌தி‌ல ் ஒபாம ா எ‌ளி‌தி‌ல ் வெ‌ற்‌றிபெறுவா‌ர ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனநாயகனுக்கு சப்போர்ட் பண்ணும் ராகுல்!.. தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியாகுமா?...

திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் - தேதியை அறிவித்த துரைமுருகன்!..

இன்னைக்கு காலையிலதான வந்தாரு!.. அதுக்குள்ள அடுத்த சம்மனா?!.. சிபிஐ அதிரடி!...

சிபிஐ விசாரணையில் நடந்தது என்ன?.. அடுத்த விசாரணை எப்போது?.. தவெக நிர்மல் குமார் பேட்டி!..

பெற்றோரை கைவிட்டால் சம்பளத்தில் 15% கட்! அரசு ஊழியர்களுக்கு முதல்வர் அதிரடி எச்சரிக்கை!

Show comments