Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சீனா‌வி‌ற்கு எ‌திரான போரா‌ட்ட‌ம் த‌ள்‌ளிவை‌ப்பு: தலா‌ய் லாமா!

Webdunia
புதன், 21 மே 2008 (19:19 IST)
‌ சீனா‌வி‌ல ் ‌ நிலநடு‌க்க‌த்‌தினா‌ல ் உ‌யி‌ரிழ‌ந்து‌ள் ள ம‌க்களு‌க்க ு இர‌ங்க‌‌ல ் தெ‌ரி‌வி‌க்கு‌ம ் ‌ விதமா க அ‌ந்நா‌ட்ட ு அர‌சி‌ற்க ு எ‌திரா ன போரா‌ட்ட‌த்தை‌‌த ் த‌ள்‌ளிவை‌ப்பதா க ‌ திபெ‌த்‌தி ய மத‌த ் தலைவ‌ர ் தலா‌ய ் லாம ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

‌ சீனா‌வி‌ற்க ு எ‌திரா ன போரா‌ட்ட‌த்தை‌த ் த‌ற்கா‌லிகமா க ‌ நிறு‌த்‌தி‌வி‌ட்ட ு, ‌ நிலநடு‌க்க‌த்‌தினா‌ல ் உ‌யி‌ரிழ‌ந்து‌ள் ள ம‌க்களு‌க்க ு இர‌ங்க‌‌ல ் தெ‌ரி‌வி‌க்குமாற ு உலக‌ம ் முழுவது‌ம ் வாழ‌ம ் ‌ திபெ‌த்‌திய‌ர்களு‌க்கு‌த ் தலா‌ய ் லாம ா வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

ஜெ‌ர்ம‌னி‌க்கு‌ச ் சு‌ற்று‌ப ் பயண‌ம ் மே‌ற்கொ‌ண்டு‌ள் ள தலா‌ய ் லாம ா, " சீனாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வோம். உடைமைகளையும், உறவுகளையும் இழந்து பரிதவிப்பவர் க‌ ளி‌ன ் சோகத்தை நாம் பகிர்ந்து கொள்வோம்'' என்று கூ‌றியு‌ள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் சுரங்கப்பாதைகளில் இருக்கும் நீரை அகற்றும் பணிகள் தீவிரம்…!

கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல்… இனி மழை எப்படி இருக்கும்?

நள்ளிரவில் புதுச்சேரி அருகே கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல்… கொட்டித் தீர்த்த மழை!

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

Show comments