Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமை‌தி நடவடி‌க்கைக‌ளி‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் உறு‌தியாக உ‌ள்ளது: முஷாரஃ‌ப்!

Webdunia
புதன், 21 மே 2008 (15:20 IST)
இ‌ந்‌தியாவுடனா ன அமை‌த ி நடவடி‌க்கைக‌ளி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் உறு‌தியா க உ‌ள்ளத ு எ‌ன்று‌ம ், கா‌ஷ்‌மீ‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட இருநாடுகளு‌க்கு‌ம ் இடை‌யி‌லா ன ‌ நீ‌‌ண்டகால‌ப ் ‌ பிர‌ச்சனைக‌ள ் பே‌ச்‌சி‌ன ் மூல‌ம ் ‌ தீ‌ர்‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ விரு‌ம்புவதாகவு‌ம ் அ‌ந்நா‌ட்ட ு அ‌திப‌ர ் முஷாரஃ‌ப ் இ‌ந்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜி‌யிட‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இ‌ந்‌திய ா- பா‌கி‌ஸ்தா‌ன ் இடை‌‌யிலா ன 5 ஆவத ு சு‌ற்று‌ அமை‌தி‌ப ் பே‌ச்சு‌க்க‌ள ் இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் நட‌ந்த ு வரு‌கி‌ன்ற ன. இருநா‌ட்ட ு அயலுறவு‌ச ் செயல‌ர்க‌ள ் ம‌ட்ட‌த்‌திலா ன பே‌ச்சு‌க்க‌ளை‌த ் தொட‌ர்‌ந்த ு அயலுறவ ு அமை‌ச்ச‌ர்க‌ள ் ம‌ட்ட‌த்‌திலா ன பே‌ச்சு‌க்க‌ள ் நட‌க்கவு‌ள்ள ன.

இத‌ற்கா க இ‌ஸ்லாமாபா‌த ் செ‌ன்று‌ள் ள இ‌ந்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி இ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப்ப ை அவ‌ரி‌ன ் மா‌ளி‌கை‌யி‌ல ் ச‌ந்‌தி‌த்தா‌ர ்.

இருதர‌ப்ப ு உறவுக‌ள ், ம‌ண்ட ல பாதுகா‌ப்பு‌ச ் சூழ‌ல்க‌ள ், வ‌ணிக‌ம ், ந‌ம்‌பி‌க்கைய ை மே‌ம்படு‌த்து‌ம ் நடவடி‌க்கைக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு ‌ விடய‌ங்க‌ள ் கு‌றி‌த்த ு அ‌ப்போத ு இருவரு‌ம ் ‌ விவா‌தி‌‌த்து‌ள்ளன‌ர ்.

அமை‌தி‌ப ் பே‌ச்சு‌க்க‌ளி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ மிகு‌ந் த ஈடுபா‌ட்டுடனு‌ம ் உறு‌தியுடனு‌ம ் உ‌ள்ளதா‌க‌க ் கு‌றி‌ப்‌பி‌ட் ட முஷாரஃ‌ப ், கா‌ஷ்‌மீ‌ர ் ‌ பிர‌ச்சனை‌க்கு‌த ் ‌ தீ‌ர்வ ு காணு‌ம்போத ு அ‌ம்மா‌நி ல ம‌க்க‌ளி‌ன ் நல‌ன்களு‌‌ம ் ‌ விரு‌ப்பமு‌ம ் ‌ நிராக‌ரி‌க்க‌ப்பட‌க ் கூடாத ு எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

இ‌‌ச்ச‌ந்‌தி‌ப்ப ு கு‌றி‌‌த்து‌‌த ் தொலை‌க்கா‌ட்‌ச ி ஒ‌ன்‌றி‌ற்கு‌ப ் பே‌ட்டிய‌ளி‌த்து‌ள் ள முஷாரஃ‌ப ், அமை‌தி‌ப ் பே‌ச்சு‌க்க‌ள ் ‌ மீ‌ண்டு‌ம ் துவ‌ங்‌கியு‌ள்ளதை‌த ் தா‌ன ் வரவே‌ற்பதாகவு‌ம ், இ‌ப்பே‌ச்‌சி‌ன ் இறு‌தி‌யி‌ல ் ந‌ல்லமுடிவுகள ை எ‌ட்டமுடியு‌ம ் எ‌ன்ற ு தா‌ன ் ந‌ம்புவதாகவு‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இ‌ந்‌தியாவுடனா ன அமை‌த ி நடவடி‌க்கைக‌ளி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் உறு‌தியா க உ‌ள்ளத ு எ‌ன்று‌ம ், கா‌ஷ்‌மீ‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட இருநாடுகளு‌க்கு‌ம ் இடை‌யி‌லா ன ‌ நீ‌‌ண்டகால‌ப ் ‌ பிர‌ச்சனைக‌ள ் பே‌ச்‌சி‌ன ் மூல‌ம ் ‌ தீ‌ர்‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ விரு‌ம்புவதாகவு‌ம ் முஷாரஃ‌ப ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி கூறுகை‌யி‌ல ், அமை‌தி‌ப ் பே‌ச்‌சி‌ல ் இ‌ந்‌திய ா உறு‌தியா க உ‌‌ள்ளதாகவு‌ம ், எ‌ல்ல ா ‌ நீ‌ண்டகால‌ப ் ‌ பிர‌ச்சனைகளு‌க்கு‌ம ் ‌ நிலையா ன ‌ தீ‌ர்வ ு கா‌ண்பத‌ன ் மூல‌ம ் இருநாடுக‌ளி‌ன ் பொருளாதாரமு‌ம ் வலு‌ப்ப ட வா‌ய்‌ப்ப ு ஏ‌ற்படு‌ம ் எ‌ன்ற ு தா‌ன ் ந‌ம்புவதாகவு‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இ‌ச்ச‌ந்‌தி‌ப்‌பி‌ன ் போத ு முஷாரஃ‌புட‌ன ் பா‌கி‌ஸ்தா‌ன ் அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ஷ ா முகமத ு குரோ‌சியு‌ம ், ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜியுட‌ன ் இ‌ந்‌தி ய அயலுறவு‌ச ் செயல‌ர ் ‌ சிவச‌ங்க‌ர ் மேனனு‌ம ் இரு‌ந்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் சுரங்கப்பாதைகளில் இருக்கும் நீரை அகற்றும் பணிகள் தீவிரம்…!

கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல்… இனி மழை எப்படி இருக்கும்?

நள்ளிரவில் புதுச்சேரி அருகே கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல்… கொட்டித் தீர்த்த மழை!

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

Show comments