Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் தளப‌தி ‌பி‌ரிகேடிய‌ர் பா‌ல்ரா‌ஜ் காலமானா‌ர்!

Webdunia
புதன், 21 மே 2008 (14:48 IST)
த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் மூ‌த் த தளப‌திக‌ளி‌ல ் ஒருவரா ன ‌ பி‌ரிகேடிய‌‌ர ் பா‌ல்ரா‌ஜ ் ‌ திடீ‌ர ் மாரடை‌ப்‌பினா‌ல ் காலமானா‌ர ்.

இத ு தொட‌ர்பா க த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌‌லிக‌ளி‌ன ் தலைமை‌ச ் செயலக‌‌ம ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், " இன்ற ு செவ்வாய்க்கிழம ை (20.05.08) பிற்பகல ் 2:00 மணியளவில ் பிரிகேடியர ் பால்ராஜ ் அவர்கள ் மாரடைப்பால ் சாவடைந்துள்ளார ் என்பதன ை தமிழ ் மக்கள ் அனைவருக்கும ் ஆழ்ந் த துயரத்துடன ் அறியத்தருகின்றோம ். 21, 22, 23.05.2008 ஆகி ய 3 நாட்களும ் தேசி ய துய ர நாட்களா க கடைப்பிடிக்கப்படும ்" எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

‌ கட‌ந் த 1991 ஆ‌ம ் ஆ‌ண்ட ு த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் உருவா‌க்‌கி ய முதலாவத ு மரபுவ‌ழி‌ப ் படைய‌ணியா ன சா‌ர்ல‌ஸ ் அ‌ன்ர‌ன ி படை‌ப ் ‌ பி‌ரி‌வி‌ன ் முதலாவ த க‌ட்டளை‌த ் தளப‌த ி ஆவா‌ர ். 1993 வரையு‌ம ், ‌ பிறக ு 1995-1997 ஆ‌ம ் ஆ‌ண்டுக‌ளிலு‌ம ் அவ‌ர ் அ‌ப்பொறு‌ப்ப ை வ‌கி‌த்தா‌ர ்.

அமை‌தி‌ப ் பே‌ச்சு‌க்க‌ளி‌ன ் போத ு 2003 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ‌ சி‌ங்க‌ப்பூ‌ரி‌ல ் ‌ பி‌ரிகேடிய‌ர ் பா‌ல்ராஜூ‌க்க ு இத ய அறுவ ை ‌ சி‌கி‌ச்ச ை செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு. இ‌ந் த ஆ‌ண்ட ு துவ‌க்க‌த்‌தி‌ல ் முத‌ல ் 3 மாத‌ங்‌க‌ள ் அவ‌ர ் மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தா‌ர ் எ‌ன்ற ு ‌ விடுதலை‌ப ் பு‌‌லிக‌ள ் தர‌ப்பு‌த ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌ப்பதா க பு‌தின‌ம ் இணை ய தள‌ம ் தெ‌ரி‌வி‌‌க்‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments