Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா ‌சிறைக‌ளி‌ல் உ‌ள்ள இ‌ந்‌திய‌க் கை‌திக‌ள் கோ‌ரி‌க்கை!

Webdunia
செவ்வாய், 20 மே 2008 (21:34 IST)
சி‌றில‌ங்கா‌ச ் ‌ சிறைக‌ளி‌ல ் உ‌ள் ள இ‌ந்‌‌திய‌க ் கை‌திக‌ள ் 43 பே‌ர ் த‌ங்கள ை ‌ விடு‌வி‌க் க நடவடி‌க்க ை எடு‌க்குமாற ு இ‌ந்‌தி ய அர‌சிடமு‌ம ். த‌மி‌ழ்நாட ு ம‌ற்று‌ம ் கேர ள முத‌ல்வ‌ர்க‌ளிடமு‌ம ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளன‌ர ்.

" இலங்கை இனப ் பிரச்சன ை தற்போத ு தீவிரமடைந்த ு வருவதால ் சிறைகளில ் உள் ள எங்க‌ளி‌ன ் பாதுகாப்ப ு கேள்விக்குறியாகியுள்ளத ு. இனப் பிரச்சன ை ‌ தீ‌விரமா ன காலங்களில ் சிறைகளில ் இருந் த கைதிகளுக்க ு ஏற்பட் ட கத ி எங்களு‌க்கும ் ஏற்படலாம ் என்ற ு நா‌ங்க‌ள ் அச்சமட ை‌ கிறோ‌ம ். எனவ ே எ‌ங்க‌ளி‌ன ் சொந் த நாட்டில ் உள் ள சிறைகளில ் எ‌ங்க‌ளி‌ன ் தண்டனைக் காலத்த ை அனுபவிக் க வழ ி ஏற்படுத்த வே‌ண்டு‌ம ்" எ‌ன்ற ு அவர்கள ் கோரிக்க ை விடுத்துள்ளதா க பு‌தின‌ம ் இணை ய தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

த‌ங்க‌ளி‌ன ் கோரிக்கைகள ை கொழும்பில ் உள் ள இந்தியத ் தூதரகம ் கவ‌னி‌ப்ப‌தி‌ல்ல ை என்றும ், கடந் த 3 வருடங்களா க இந்தியத ் தூதர ் த‌ ங்கள ை வந்த ு பார ்‌ க்க‌வி‌ல்ல ை என்றும ் அவர்கள ் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளதா க அ‌ச்செ‌ய்‌த ி மேலு‌ம ் கூறு‌கி‌றத ு.

பல்வேற ு குற்றச்சாட்டுகளின ் பேரில ் கைத ு செய்யப்பட் ட 37 ஆண்களும ் 6 பெண்களும ் ‌ சி‌றில‌ங்க‌ச ் ‌ சிறைக‌ளி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

இந்து கோவில்களை இடிக்க டெல்லி ஆளுநர் உத்தரவு.. முதல்வர் அதிஷி கடும் எதிர்ப்பு..!

Show comments