Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ப்கா‌னி‌ல் ‌தீ‌விரவா‌திகளா‌ல் கட‌த்த‌ப்ப‌ட்ட இ‌ந்‌திய‌ர் ‌மீ‌ட்பு!

Webdunia
ஞாயிறு, 18 மே 2008 (13:09 IST)
ஆ‌ப்கா‌‌னி‌ஸ்தா‌னி‌ல் ‌தாலிபா‌ன் ‌தீ‌விரவா‌‌திகளா‌ல் கட‌த்‌தி செ‌ல்ல‌ப்ப‌ட்ட இ‌ந்‌திய‌ர் உ‌ள்பட 2 பே‌ரை ராணுவ‌த்‌தின‌ர் அ‌திரடியாக ‌மீ‌ட்டன‌ர்.

ஆப்கானிஸ்தானில ் உள் ள ஹேராட ் மாகாணத்திலிருந்த ு கடந் த மாதம ் இந்தியரா ன முகமத ு நயீம ் என்பவர ் தலிபான ் தீவிரவாதிகளால ் கடத்திச ் செல்லப்பட்டார ்.

துபாய ் நிறுவனம ் ஒன்றிற்கா க ஆப்கானிஸ்தானில ் பணியாற்ற ி வந் த நயீம ் கடந் த மாதம ் 22ஆ‌ம் த ேத ி டாக்சியில ் சென்ற ு கொண்டிருந் த போத ு கடத்திச ் செல்லப்பட்டார ். நேபாள‌த்தை சே‌ர்‌ந்த ஒருவரையு‌ம் ‌தீ‌விரவா‌திக‌ள் கட‌த்‌தி செ‌ன்றன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் அவ‌ர்க‌ள் இரு‌க்கு‌ம் இட‌த்தை தெ‌ரி‌ந்து கொ‌ண்டு ஆ‌ப்கா‌ன் ராணுவ‌த்‌‌தின‌ர் அ‌ந்த இட‌த்‌தி‌ல் அ‌திரடியாக புகு‌ந்து அவ‌ர்களை ‌மீ‌ட்டன‌ர்.

இ‌ந்த ‌நிக‌ழ்‌வி‌ல் ‌தீ‌விரவா‌தி தலைவ‌ன் உ‌ள்பட 15 பேரை ராணுவ‌த்‌தின‌ர் கைது செ‌ய்தன‌ர். இவரு‌ம் ப‌த்‌திரமாக இரு‌ப்பதாக ஆ‌ப்கா‌‌ன் ராணுவ‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments