Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் பொதும‌க்க‌ள் 17 பே‌ர் காய‌‌ம்!

Webdunia
சனி, 17 மே 2008 (13:47 IST)
இல‌ங்கை‌யி‌ல ் நெரு‌‌க்கட ி ‌ மிகு‌ந் த ச‌ந்தை‌ப ் பகு‌தி‌யி‌ல ் கையெ‌ற ி கு‌ண்ட ு வெடி‌த்த‌தி‌ல ் பொதும‌க்க‌ள ் 17 பே‌ர ் காயம‌டை‌ந்து‌ள்ளன‌ர ்.

வவு‌னிய ா கடை‌வீ‌தி‌யி‌ல ் இ‌ன்ற ு கால ை 11 ம‌ணி‌க்க ு கையெ‌ற ி கு‌ண்ட ு ஒ‌‌ன்ற ு வெடி‌த்ததாகவு‌ம ், இ‌தி‌ல ் 3 குழ‌ந்தைக‌ள ், 6 பெ‌ண்க‌ள ் உ‌ள்‌ப ட 17 பே‌ர ் காயமடை‌ந்ததாகவு‌ம ் மரு‌த்துவமன ை வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌த்ததா க த‌மி‌ழ்நெ‌ட ் இணை ய தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

இ‌ந்த‌க ் கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ற்கு‌க ் காரண‌ம ் தெ‌ரிய‌வி‌ல்ல ை எ‌ன்ற ு பொதும‌க்களு‌ம ், தா‌க்குத‌ல்கார‌ர்க‌ள ் ‌ சிற‌ப்பு‌ அ‌திரடி‌ப ் படை‌யினரை‌க ் கு‌றிவை‌த்த ு ‌ வீ‌சி ய கையெ‌ற ி கு‌ண்ட ு கு‌றிதவ‌ற ி பொதும‌க்க‌ளி‌ன ் ‌ மீத ு ‌ விழு‌ந்த ு வெடி‌த்‌திரு‌க்கலா‌ம ் எ‌ன்‌று‌ காவ‌ல்துறை‌யினரு‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

Show comments