Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொழு‌‌ம்‌பு‌வில் கு‌ண்டுவெடி‌ப்பு: 9 காவல‌ர்க‌ள் ப‌லி!

Webdunia
வெள்ளி, 16 மே 2008 (13:47 IST)
இல‌ங்கை‌த் தலைநக‌ர் கொழும ்பு‌வி‌ல் காவல‌ர்களை ஏ‌ற்‌றி‌ச் செ‌ன்ற பேரு‌ந்‌தி‌ன் ‌மீது நட‌த்த‌ப்ப‌ட்ட த‌ற்கொலை‌த் தா‌க்குத‌லி‌ல் 9 காவ‌ல் துறை‌யின‌ர ் ப‌லியானா‌ர்க‌ள ். 90 பே‌ர ் படுகாய‌ம ் அடை‌ந்தன‌ர ்.

கொழு‌ம்ப ு லேக்ஹவுஸ் அருக ே வான்படையினரின ் சோதன ை நிலையம ் அமைந்துள் ள பகுதியில ் இன்ற ு பிற்பகல ் 12.05 மணிக்க ு இ‌த்தா‌க்குத‌ல் நட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.
காவல் துறையினர ை ஏற்றிச்சென் ற வாகனம ் ஒன்றின ் மீத ு முச்சக்க ர வாகனம ் மோதியதன ை அடுத்த ே இந் த கு‌ண்ட ுவெடிப்பு நட‌ந்ததாக தெரிவிக்கப்படுகின்றத ு.

காயமடைந் த 90 பேர ் கொழும்ப ு தேசி ய மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்டுள்ளனர ். உய‌ர் பாதுகா‌ப்பு பகு‌தி‌யி‌ல் தா‌க்குத‌ல் நட‌ந்து‌ள்ளதா‌ல், அ‌ந்த இட‌த்‌தி‌ல் பதற்றநில ை காணப்படுவதாகவும ் அப்பகுதியில ் படையினரும ் வான்படையினரும ் பெருமளவில ் குவிக்கப்பட்டுள்ளனர ்.

இ‌ ந் த குண்டுவெடிப்ப ு குறித்து ராணுவப ் பேச்சாளர ் பிரிகேடியர ் உத ய நாணயக்கா ர கூறுகை‌யி‌ல ், புறக்கோட்ட ை சம்போத ி விகாரைய ை அண்மித்துள் ள பகுதியில ் பிற்பகல ் 12 மணிக்க ு இந் த வெடிப்புச ் சம்பவம ் இடம்பெற்றுள்ளத ு. சே த விபரங்கள ் உடன ் தெரியவரவில்ல ை என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments