Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ‌ய்‌ப்பூ‌‌ர் கு‌ண்டுவெடி‌ப்பு ‌விசாரணை‌க்கு உதவ‌த் தயா‌ர்: அமெ‌ரி‌க்கா!

Webdunia
புதன், 14 மே 2008 (19:07 IST)
ஜெ‌ய்‌ப்பூ‌ர ் தொட‌ர ் கு‌ண்டுவெடி‌ப்ப ு ப‌ற்‌றி ய ‌ விசாரணை‌க்க ு உதவ‌த ் தயாரா க இரு‌ப்பதா க அமெ‌ரி‌க்க ா தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு அயலுறவு‌ச ் செயல‌ர ் ‌ சிவச‌ங்க‌ர ் மேனனை‌ச ் ச‌‌ந்‌தி‌த் த அமெ‌ரி‌க்க‌த ் தூத‌ர ் டெ‌வி‌ட ் மு‌ல்ஃபோ‌ர்‌ட ், ஜெ‌ய்‌ப்பூ‌ர ் தொட‌ர ் கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல ் ப‌லியானவ‌ர்களு‌‌க்க ு அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் சா‌ர்‌பி‌ல ் இர‌ங்கலை‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

சுமா‌ர ் 30 ‌ நி‌மிட‌‌ங்க‌ள ் ‌ நீடி‌த் த இ‌ந்த‌ச ் ச‌ந்‌தி‌ப்‌பி‌ற்கு‌ப ் ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த டெ‌வி‌ட ் மு‌ல்ஃபோ‌ர்‌‌ட ், " கு‌ண்டுவெடி‌ப்புகளு‌க்கு‌ப ் ‌ பிறகா ன ‌ விசாரணைகளு‌க்க ு உத வ நா‌ங்க‌ள ் தயாரா க உ‌‌‌ள்ளோ‌ம ். எ‌ங்களா‌ல ் முடி‌ந் த வகை‌யி‌ல ் நா‌ங்க‌ள ் உத வ ‌ விரு‌ம்பு‌கிறோ‌ம ் எ‌ன்பத ை இ‌ந்‌தியா‌விட‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

இதுகு‌றி‌த்து‌ப ் பே‌சி ய ‌ சிவச‌ங்க‌ர ் மேன‌ன ், " உத‌வ ி தேவை‌ப்ப‌ட்டா‌ல ் ‌ நி‌ச்சயமாக‌க ் கே‌ட்‌கிறோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments