Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ‌ய்‌ப்பூ‌ர் தொட‌ர் கு‌ண்டுவெடி‌ப்பு: உலக நாடுக‌ள் க‌ண்டன‌ம்!

Webdunia
புதன், 14 மே 2008 (18:59 IST)
ராஜ‌ஸ்தா‌ன ் தலைநக‌ர ் ஜெ‌ய்‌ப்பூ‌ரி‌ல ் நட‌ந் த தொட‌ர ் கு‌ண்‌டுவெடி‌ப்புகளு‌க்க ு அமெ‌ரி‌க்க ா, ‌ பி‌ரி‌ட்ட‌ன ், இ‌ஸ்ரே‌ல ் உ‌ள்‌ளி‌ட் ட உல க நாடுக‌ள ் கடு‌ம ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன.

அமெ‌ரி‌க்க ா!

அமெ‌ரி‌க் க அயலுறவு‌ப ் பே‌ச்சாள‌ர ் சா‌ன ் மெ‌க்கா‌ர்ம‌க ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், " அ‌ப்பா‌வ ி ம‌க்க‌ள ் படுகொலைகளு‌க்க ு ம‌ன்‌னி‌ப்ப ு இ‌ல்ல ை. பய‌ங்கரவாத‌த்‌த ை வேருட‌ன ் ஒ‌‌ழி‌ப்பத‌ற்காக‌ப ் போராடு‌ம ் இ‌ந்‌தி ய அரசுடனு‌ம ் ம‌க்களுடனு‌ம ் நா‌ங்க‌ள ் எ‌ன்று‌ம ் இணை‌ந்‌த ு ‌‌ நி‌ற்போ‌ம ்" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இ‌ஸ்ரே‌ல ்!

" ஜெ‌ய்‌ப்பூ‌ரி‌ல ் நட‌‌த்த‌ப்ப‌ட் ட, அ‌ப்பா‌வ ி ம‌க்க‌ளி‌ன ் உ‌யி‌ரிழ‌ப்‌பி‌ற்கு‌க ் காரணமா ன கொடூரமா ன பய‌ங்கரவா‌த‌த ் தா‌க்குத‌ல ை நா‌ங்க‌ள ் வ‌ன்மையாக‌க ் க‌ண்டி‌க்‌கிறோ‌ம ்.

எ‌ந்த‌ச ் சூ‌ழ்‌நிலை‌யிலு‌ம ் பய‌ங்கரவாத‌த்த ை ‌ நியாய‌ப்படு‌த் த முடியாத ு. பய‌ங்கரவாத‌த்த ை வேருட‌ன ் அ‌ழி‌க் க அனைவரு‌ம ் ஒ‌ன்றுப‌ட்டு‌ச ் செய‌ல்ப ட வே‌ண்டு‌ம ்" எ‌ன்ற ு இ‌ஸ்ரே‌ல ் தூதரக‌‌ப ் பே‌ச்சாள‌ர ் கூ‌றினா‌ர ்.

பி‌ரி‌ட்ட‌ன ்!

" பய‌ங்கரவாத‌ம ் எ‌த்தகை ய அ‌‌ழிவை‌க ் கொ‌ண்டுவரு‌ம ் எ‌ன்பத ை ஜெ‌ய்‌ப்பூ‌ர ் கு‌ண்டுவெடி‌ப்புக‌ள ் கா‌ட்டு‌கி‌ன்ற ன.

பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்க ு எ‌திரா ன போரா‌ட்ட‌த்‌தி‌ல ் இ‌ந்‌தி ய ம‌க்களுடனு‌ம ், அரசுடனு‌ம ் ‌ பி‌ரி‌ட்ட‌ன ் எ‌ப்போது‌ம ் இணை‌ந்த ு ‌‌ நி‌ற்கு‌ம ்" எ‌ன்ற ு ‌ பி‌‌ரி‌ட்ட‌ன ் அயலுறவ ு செயல‌ர ் டே‌வி‌ட ் ‌ மி‌லிபா‌ண்‌ட ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

கனட ா!

கனட ா அயலுறவ ு அமை‌ச்சக‌த்‌தி‌ற்கா ன நா‌டாளும‌ன்ற‌‌ச ் செயல‌‌ர ் ‌ தீப‌க ் ஓ‌ப்ரா‌ய ், அ‌ந்நா‌ட்டி‌ற்கா ன இ‌ந்‌திய‌த ் தூத‌ர ் ஆ‌ர ். எ‌ல ். நாராயணனு‌க்க ு எழு‌தியு‌ள் ள கடித‌த்‌தி‌ல ், " பய‌ங்கரவாத‌த்‌தி‌‌ற்க ு எ‌திரா ன உலகளா‌வி ய போ‌ரி‌‌ல ் கனடா‌வி‌ன ் வ‌லிமையா ன கூ‌ட்டா‌‌ளியா க இ‌ந்‌திய ா எ‌ப்போது‌ம ் உ‌ள்ளத ு" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

வ‌ங்கதேச‌ம ்!

" ஜெ‌ய்‌ப்பூ‌‌ரி‌ல ் நட‌‌த்த‌ப்ப‌ட்டு‌ள் ள பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்க‌ள ் ஒர ு அ‌றிவுகெ‌ட் ட அவமானகரமா ன செய‌ல ்" எ‌ன்ற ு வ‌ங்கதே ச இடை‌க்கா ல அர‌சி‌ன ் அயலுறவ ு ஆலோசக‌ர ் இஃ‌ப்‌திகா‌ர ் அகமத ு செள‌த்‌ர ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

" பய‌ங்கரவா‌திகளு‌க்க ு எ‌ல்லை‌யி‌ல்ல ை. ஒழு‌க்க‌க ் கேடா ன ம‌ட்டமா ன தேவைகளு‌க்கா க அவ‌ர்க‌ள ் இ‌ச்ச‌திய ை மே‌ற்கொ‌‌ண்டு‌ள்ளன‌ர ்" எ‌ன்று‌ம ் அவ‌ர ் க‌ண்டி‌த்து‌ள்ளா‌ர ்.

வ‌ங்கதேச‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த ஹ‌ியூ‌ஜ ி ‌ தீ‌விரவா‌திகளு‌க்க ு ஜெ‌ய்‌ப்பூ‌ர ் தா‌க்குத‌ல்க‌ளி‌ல ் தொட‌ர்‌பிரு‌ப்பதா க இ‌ந்‌திய‌ப ் ப‌த்‌தி‌ரிகைக‌ள ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌த ி ப‌ற்‌றி‌க ் கே‌ட்டத‌ற்க ு, "‌ விசாரண ை முழுமையா க முடியு‌ம ் வர ை ப‌த்‌தி‌ரிகைக‌ள ் எ‌ந்தவொர ு முடி‌வி‌ற்க‌ம ் போக‌க ் கூடாத ு" எ‌ன்றா‌ர ் செள‌த்‌ர ி.

ஐ‌க்‌கி ய அரபு‌க ் குடியரச ு!

ஐ‌க்‌கி ய அரபு‌க ் குடியர‌சி‌ன ் அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ஷே‌க ் அ‌ப்து‌ல்ல ா ‌ பி‌ன ் ஷயெ‌‌த்த ை மே‌ற்கோ‌ள ் கா‌ட்ட ி அ‌ந்நா‌ட்டு‌ அரச ு ‌ நிறுவன‌ம ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌யி‌ல ், " ஜெ‌ய்‌ப்பூ‌‌ர ் கு‌ண்டுவெடி‌ப்புகளு‌க்க ு கடு‌ம ் க‌ண்டன‌த்தை‌த ் தெ‌ரி‌வி‌த்து‌க்கொ‌ள்ளு‌ம ் அத ே நேர‌த்‌தி‌ல ், பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்க ு எ‌திரா ன போ‌ரி‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு முழுமையா ன ஒ‌த்துழை‌ப்ப ை அ‌ளி‌ப்போ‌ம ் எ‌ன்பதையு‌ம ் உறு‌திய‌ளி‌க்‌கிறோ‌ம ்" எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல்.! அனல் பறக்கும் விவாதம்..! 2 முறை குறுக்கிட்ட பிரதமர் மோடி.!!

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

சாலையில் அசால்ட்டாக வலம் வந்த 8 அடி நீள முதலை; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

Show comments