Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தைவா‌ன், ‌பி‌லி‌ப்பை‌ன்‌சி‌ல் அடு‌த்தடு‌த்து ‌நிலநடு‌க்க‌ம்!

Webdunia
புதன், 14 மே 2008 (15:16 IST)
தைவா‌னி‌ல ் மூ‌ன்ற ு ‌ நிலநடு‌க்க‌ங்களு‌ம ், ‌ பி‌லி‌ப்பை‌ன்‌சி‌ல ் இர‌ண்ட ு ‌ நிலநடு‌க்க‌ங்களு‌ம ் இ‌ன்ற ு அடு‌த்தடு‌த்த ு ஏ‌‌ற்‌ப‌ட்ட ன.

தெ‌ன்‌கிழ‌க்கு‌த ் தைவா‌னி‌ல ் இ‌ன்ற ு அ‌திகால ை 2.27 ம‌ணி‌க்க ு 5.1 ‌ ரி‌க்ட‌ர ் அள‌வி‌ற்கு‌ ‌நிலநடு‌க்க‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு. கால ை 8 ம‌ண ி வரை‌யி‌ல ் ‌ கிடை‌த் த தகவ‌ல்க‌ளி‌ன்பட ி இ‌ந் த ‌ நிலநடு‌க்‌க‌த்‌தினா‌ல ் பெ‌ரி ய அள‌வி‌ல ் சேத‌ம ் ஒ‌ன்று‌மி‌ல்ல ை எ‌ன்ற ு உ‌ள்ளூ‌ர ் ஊடக‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌த்த ன.

இதேபோ ல, தெ‌‌‌ன்‌கிழ‌க்க ு ஃ‌பியூ‌ஜிய‌ன ் மாகாண‌த்‌தி‌‌ல ் தைவா‌ன ் எ‌ல்லை‌யி‌ல ் உ‌ள் ள ‌ ஜி‌ம்ம‌ன ் கவு‌ண்டி‌யி‌ல ் இ‌ன்ற ு கால ை 5.27 ம‌ணி‌க்க ு 3.5 ‌ ரி‌க்ட‌ர ் அள‌விலு‌ம ், 8.4 ம‌ணி‌க்க ு 3.6 ‌ ரி‌க்ட‌ர ் அள‌விலு‌ம ் அடு‌த்தடு‌த்த ு ‌ நிலநடு‌க்க‌‌ங்க‌ள ் ஏ‌ற்ப‌ட்ட ன.

இதனா‌ல ் ஏ‌ற்ப‌ட் ட சே த ‌ விவர‌ங்களு‌ம ் உடனடியாக‌த ் தெ‌ரிய‌வி‌ல்ல ை.

பி‌லி‌ப்பை‌ன்‌சி‌‌ல ் 2 ‌ மி த ‌ நிலநடு‌க்க‌ங்க‌ள ்!

‌ பி‌லி‌ப்பை‌ன்‌சி‌‌ல ் இ‌ன்ற ு அ‌திகால ை அடு‌த்தடு‌த்த ு இர‌ண்ட ு ‌ மி த ‌ நிலநடு‌க்க‌ங்க‌ள ் ஏ‌ற்ப‌ட்டதா க அ‌ந்நா‌ட்ட ு ம‌ண்‌ணிய‌ல ் ஆ‌ய்வ ு மை‌ய‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

இ‌ஸ்பெல ா மாகாண‌த்‌தி‌ல ் உ‌ள் ள ‌ தின‌பி‌க ி நகர‌த்‌தி‌ல ் அ‌திகால ை 5.08 ம‌ணி‌க்க ு 4.8 ‌ ரி‌க்ட‌ர ் அள‌வி‌ல ் ‌ மிதமா ன ‌ நிலநடு‌க்க‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு.

இதேபோ ல, ‌ தின‌பி‌‌கி‌க்க ு அரு‌கி‌ல ் உ‌ள் ள காயா‌ன ் நகர‌த்‌தி‌ல ் 12.38 ம‌ணி‌க்க ு 4.2 ‌ ரி‌க்ட‌‌ர ் அள‌வி‌ல ் ‌ மிதமா ன ‌ நிலநடு‌க்க‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு.

இ‌ந் த ‌ நிலநடு‌க்க‌‌ங்களா‌ல ் பெ‌ரியள‌வி‌ல ் சேத‌ம ் எதுவு‌ம ் ஏ‌ற்ப‌ட்டதாக‌த ் தகவ‌ல ் இ‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments