Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ‌ய்‌ப்பூ‌ர் கு‌‌ண்டுவெடி‌ப்‌பி‌ற்கு அமெ‌ரி‌க்கா க‌ண்டன‌ம்!

Webdunia
புதன், 14 மே 2008 (13:41 IST)
ஜ‌ெ‌ய்‌ப்பூ‌ர ் தொட‌ர ் கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ற்க ு கடு‌ம ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள் ள அமெ‌ரி‌க்க ா, அ‌ப்பா‌வ ி ம‌க்க‌ள ் படுகொலை‌கள ை ம‌ன்‌னி‌க் க முடியாத ு எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு அமெ‌ரி‌க் க அயலுறவு‌ப ் பே‌ச்சாள‌ர ் சா‌ன ் மெ‌க்கா‌ர்ம‌க ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ் கூ‌றி‌யிரு‌ப்பதாவத ு:

அ‌ப்பா‌வ ி ம‌க்க‌ள ் பல‌ர ் ப‌லியானத‌ற்கு‌ம ், படுகாய‌ம ் அடை‌ந்தத‌ற்கு‌ம ் காரணமா ன ஜெ‌ய்‌ப்பூ‌ர ் பய‌ங்கரவா‌த‌த ் தா‌க்குத‌ல்கள ை அமெ‌ரி‌க்க ா க‌ண்டி‌க்‌கிறத ு.‌

இ‌ச்ச‌ம்பவ‌த்‌தி‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌ம ் அவ‌ர்க‌ளி‌ன ் குடு‌ம்ப‌த்தாரு‌க்கு‌ம ் எ‌ங்களுடை ய ஆ‌ழ்‌ந் த இர‌ங்கலை‌த ் தெ‌ரி‌வி‌த்து‌க ் கொ‌ள்‌கிறோ‌ம ்.

அ‌ப்பா‌வ ி ம‌க்க‌ள ் படுகொலைகளு‌க்க ு ம‌ன்‌னி‌ப்ப ு இ‌ல்ல ை. பய‌ங்கரவாத‌த்‌த ை வேருட‌ன ் ஒ‌‌ழி‌ப்பத‌ற்காக‌ப ் போராடு‌ம ் இ‌ந்‌தி ய அரசுடனு‌ம ் ம‌க்களுடனு‌ம ் நா‌ங்க‌ள ் எ‌ன்று‌ம ் இணை‌ந்‌த ு ‌‌ நி‌ற்போ‌ம ். ஜனநாயகமா ன, அமை‌தியா ன, சகோதரத்துவ‌ம ் ‌ மி‌க் க சமுதாய‌த்த ை உருவா‌க்குவோ‌ம ்.

இ‌வ்வாற ு சா‌ன ் மெ‌க்கா‌ர்ம‌க ் தனத ு அ‌றி‌க்கை‌யி‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

Show comments