Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வர்ஜீனியாவில் ஹிலாரி வெற்றி!

Webdunia
புதன், 14 மே 2008 (10:31 IST)
அமெரிக்காவில் அதிபர் புஷ்சின் பதவிக்காலம் இந்த ஆண்டு நிறைவடைகிறது. இதனையடுத்து அதிபர் வேட்பாளர்களுக்கான தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. வர்ஜீனியாவில் நடைபெற்ற தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றார்.

குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளர் மெக்கெய்ன் முன்னிறுத்தப்பட்டுள்ளார். ஜனநாயகக் கட்ச ி சார்பாக ஹிலாரியும், ஓபாமாவும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த வேட்பாளர்களுக்கான ஆதரவுகள் குறித்த மாகாணத் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது வர்ஜீனியாவில் ஹிலாரி வெற்றி பெற்றுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments