Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சீனா‌வி‌ற்கு உதவ‌த் தயா‌ர்: அமெ‌ரி‌க்கா!

Webdunia
செவ்வாய், 13 மே 2008 (19:11 IST)
‌ நிலநடு‌க்க‌த்‌தினா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ சீனா‌வி‌ற்கு‌த ் தேவையா ன உத‌விகளை‌ச ் செ‌ய்வத‌ற்கு‌ அமெ‌ரி‌க்க ா தயாரா க உ‌ள்ளதா க அ‌ந்நா‌ட்ட ு அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

‌ சீனா‌வி‌ல ் நே‌ற்ற ு ஏ‌ற்ப‌ட் ட கடுமையா ன ‌ நிலநடு‌க்க‌த்‌தி‌ற்க ு சுமா‌ர ் 12,000 பே‌ர ் ப‌லியா‌கியு‌ள்ளன‌ர ். ப‌ல்வேற ு நகர‌ங்க‌ளி‌ல ் இடிபாடுக‌ளி‌ல ் ‌ சி‌க்‌க ி உ‌யி‌ரிழ‌ந்தவ‌ர்க‌ளி‌ன ் உட‌ல்க‌ள ் இ‌ன்னு‌ம ் ‌ மீ‌ட்க‌ப்பட‌வி‌ல்ல ை.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், ‌ நிலநடு‌க்க‌த்‌தி‌ல ் ப‌லிய‌ானவ‌ர்க‌ளி‌ன ் குடு‌ம்ப‌ங்களு‌க்க ு இர‌ங்க‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள் ள அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌ர்‌‌ஜ ் பு‌ஷ ், ‌‌ மீ‌ட்பு‌ப ் ப‌ணிகளு‌க்க ு எ‌ன்னெ‌ன் ன உத‌விக‌ள ் தேவையே ா அவ‌ற்றை‌ச்செ‌ய் ய தயாரா க உ‌ள்ளதாக‌த ் தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளா‌ர ்.

மு‌ன்னதா க ச‌ர்வதே ச உத‌விகள ை ஏ‌ற்று‌க்கொ‌ள்ள‌த ் தயாரா க இரு‌ப்பதா க ‌ சீன ா அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments