Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நிலநடு‌க்க‌த்‌தி‌ல் அய‌ல்நா‌ட்டினர் ப‌லி‌ இ‌ல்லை: ‌சீனா!

Webdunia
செவ்வாய், 13 மே 2008 (16:19 IST)
‌ சீனா‌வி‌ல ் நே‌ற்ற ு ஏ‌ற்ப‌ட் ட கடு‌ம ் ‌ நிலநடு‌க்க‌த்‌தி‌ல ் ப‌லியானவ‌ர்க‌ளி‌ல ் அய‌ல்நா‌ட்டின‌ர ் யாரு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு அரச ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு ‌ பீ‌ஜி‌ங்‌கி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய ‌ சீ ன அயலுறவ ு அமை‌ச்சக‌ப ் பே‌ச்சாள‌ர ் ‌ கி‌ன ் கா‌ங ், " எ‌ங்க‌ளிட‌ம ் உ‌ள் ள தகவ‌ல்க‌ளி‌ன்பட ி, ‌ நிலநடு‌க்க‌த்‌தி‌ல ் ப‌லியானவ‌ர்க‌ள ் ம‌ற்று‌ம ் காயமடை‌ந்தவ‌ர்க‌ளி‌ல ் யாரு‌ம ் அய‌ல்நா‌ட்டின‌ர ் இ‌ல்ல ை" எ‌ன்றா‌ர ்.

அய‌ல்நா‌ட்டவ‌ர்க‌ளி‌ன ் பாதுகா‌ப்ப ு ‌ விவகார‌ங்களு‌க்க ு ‌ சீன ா ‌ மி க மு‌க்‌கிய‌த்துவ‌ம ் அ‌ளி‌க்‌கிறத ு எ‌ன் ற ‌ கி‌ன ் கா‌ங ், " தொட‌ர்புடை ய அ‌திகா‌ரிக‌ளிட‌ம ் நா‌ங்க‌ள ் தொட‌ர்‌ந்த ு ‌ விசா‌ரி‌த்த ு வரு‌கிறோ‌ம ். பா‌தி‌க்க‌ப்ப‌ட் ட பகு‌திக‌ளி‌ல ் அய‌ல்நா‌ட்டின‌ர ் யாராவத ு உ‌ள்ளனர ா எ‌ன்ற ு ‌ விசா‌ரி‌க்குமாற ு தூதர‌ங்களை‌க ் கே‌ட்டு‌க்கொ‌ண்ட ு உ‌ள்ளோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

‌ நிலநடு‌க்க‌த்‌தினா‌‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள் ள பகு‌திக‌ளி‌ல ் அடியோட ு து‌ண்டி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள தகவ‌ல ் தொட‌ர்ப ு வச‌திக‌ள ் புது‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டா‌ல ், இ‌ன்னு‌ம ் ‌ நிறைய‌த ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி ய வரு‌ம ்.

அ‌‌ப்பட ி யாராவத ு அய‌ல்நா‌ட்டின‌ர ், அய‌ல்நா‌ட்டு‌ப ் ப‌‌த்‌தி‌ரிகையாள‌ர்க‌ளு‌க்க ு வச‌தி‌க்குறைவ ு இரு‌ந்தா‌ல ், அவ‌ர்க‌ள ் உடனடியா க அயலுறவ ு அமை‌ச்சக‌த்தை‌த ் தொட‌ர்ப ு கொ‌ண்ட ு தேவையா ன தகவ‌ல்களை‌ப ் பெறலா‌ம ் எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments