Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலைவா‌சி உய‌ர்வு: இ‌ந்‌தியா- ஐ‌‌‌க்‌கிய அரபு குடியரசு பே‌ச்சு!

Webdunia
செவ்வாய், 13 மே 2008 (19:03 IST)
உலகள‌வி‌ல ் அ‌திக‌ரி‌க்கு‌ம ் உணவ ு ‌ வில ை உய‌ர்வ ு, ராணு வ உ‌ட‌ன்படி‌க்கைக‌ள ், பாதுகா‌ப்ப ை மே‌ம்படு‌த்து‌ம ் வ‌ழிக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு ‌ விடய‌ங்க‌ள ் கு‌றி‌த்த ு, அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி தலைமை‌யிலா ன இ‌ந்‌தி ய உய‌ர்ம‌ட்ட‌க ் குழு‌வின‌ர ் ஐ‌க்‌கி ய அரப ு குடியரச ுட‌ன ் ‌ விவா‌தி‌த்தன‌ர ்.

‌ தி‌ங்க‌‌ட்‌கிழம ை மால ை ஐ‌க்‌கி ய அரப ு குடியர‌ச ி‌ன ் அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ஷே‌க ் அ‌ப்து‌ல்ல ா ‌ பி‌ன ்- ஐ‌ச ் ச‌‌ந்‌தி‌த் த அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி, ச‌ர்வேதே ச ‌ விவகார‌ங்களுட‌ன ் ராணுவ‌ப ் பாதுகா‌‌ப்ப ு உட‌ன்படி‌க்கைகள ை மே‌ம்படு‌த்து‌ம ் வ‌ழிமுறைக‌ள ் கு‌றி‌த்து‌ம ் ‌ விவா‌தி‌த்தா‌ர ்.

ஐ‌‌க்‌கி ய அரப ு குடியரசு- இ‌ந்‌தி ய கூ‌ட்டு‌க்குழு‌வி‌ன ் மு‌ன்னே‌ற்ற‌ம ், லெபனா‌ன ் ‌ விவகார‌ம ், ம‌த்‌தி ய- ‌ கிழ‌க்க ு அமை‌த ி நடவடி‌க்கைக‌ள ், ஈரா‌க ் ‌ விவகார‌ம ், ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமையுடனா ன ஈரா‌‌னி‌ன ் அணு‌த ் ‌ தி‌ட்ட‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட ‌ விடய‌ங்க‌ள ் ப‌ற்‌றியு‌‌ம ் ‌ விவா‌தி‌க்க‌ப்ப‌ட்டதா க தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

இ‌ச்ச‌ந்‌தி‌ப்‌பி‌ல ் ஐ‌க்‌கி ய அரப ு குடியரசு அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் அலுவலக‌‌த்‌தி‌ன ் இய‌க்குந‌ர ் ரஷ‌ீ‌த ் ஹெராஃ‌ப ், இ‌ந்‌திய‌த ் தூத‌ர ் த‌ல்‌மீ‌ஸ ் அகமத ு ஆ‌கியோரு‌ம ் ப‌ங்கே‌ற்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

Show comments