Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌சீன ‌நிலநடு‌க்க‌த்‌தி‌ற்கு 900 மாணவ‌ர்க‌ள் உ‌‌ள்பட 1,000 பே‌ர் ப‌லி?

Webdunia
திங்கள், 12 மே 2008 (18:44 IST)
‌ சீனா‌வி‌ல ் 7.8 ‌ ரி‌க்ட‌ர ் அ‌ள‌வி‌ற்க ு ஏ‌ற்ப‌ட் ட கடு‌ம ் ‌ நிலநடு‌க்க‌த்‌தி‌ற்க ு 107 ப‌லியா‌கியு‌ள்ளன‌ர ். ப‌ள்‌ளி‌க ் க‌ட்டட‌‌ ங்க‌ள் இடி‌ந்த ு ‌ விழு‌ந்த‌தி‌ல ், இடிபாடுக‌ளி‌ல ் ‌ சி‌க்‌க ி 900 மாணவ‌ர்க‌ள ் ப‌லியா‌க ி இரு‌க்கலா‌ம ் எ‌ன்ற ு அ‌ஞ்ச‌ப்படு‌கிறத ு.

தெ‌ன்‌கிழ‌க்க ு ஆ‌சியாவையு‌ம ், ‌ சீனா‌வி‌ன ் தெ‌ன்மே‌ற்கு‌ப ் பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள ப‌ல்வேற ு நகர‌ங்களையு‌ம ் உலு‌க்‌கியு‌ள் ள இ‌ந் த ‌ நிலநடு‌க்க‌த்‌தி‌ல ் ‌ சி‌க்‌க ி நூ‌ற்று‌க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் காயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

‌ சீனா‌வி‌ன ் தெ‌ன்மே‌ற்கு‌‌ப ் பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள ‌ சி‌ச்சுவா‌ன ் மாகாண‌த்‌தி‌‌ல ் இ‌ன்ற ு கால ை 11.58 ம‌ணியள‌வி‌ல் கடு‌ம ் ‌ நிலநடு‌க்க‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு. இத ு ‌ ரி‌க்ட‌ர ் அளவுகோ‌ளி‌ல ் 7.8 ஆக‌ப ் ப‌திவானத ு.

அ‌ம்மாகாண‌த்‌தி‌ன ் தலைநகரா ன செ‌ங்டு‌வி‌ல ் இரு‌‌ந்து 57 ‌மை‌‌ல ் தொலை‌வி‌ல ் மைய‌ம ் கொ‌ண்டிரு‌ந் த இ‌ந் த ‌ நிலடு‌க்க‌த்‌தினா‌ல ் உ‌ண்டா ன அ‌தி‌ர்வுக‌ள ், ‌ சீன‌த ் தலைநக‌ர ் ப‌ீ‌ஜி‌ங ், ஷா‌ங்கா‌ய ், தா‌ய்லா‌ந்த ு தலைநக‌ர ் பா‌ங்கா‌ங ், ‌ விய‌ட்நா‌மி‌ல ் உ‌ள் ள ஹனா‌ய ் நகர‌ங்க‌ளிலு‌ம ் உணர‌ப்ப‌ட்ட ன.

‌ நிலநடு‌க்க‌த்த ை தொட‌ர்‌ந்த ு ஏ‌ற்ப‌ட் ட அ‌தி‌ர்வ ு ‌ கிழ‌க்க ு ப‌ீ‌ஜி‌ங்‌கி‌ல ் 3.9 ‌ ரி‌க்டராக‌ப ் ப‌திவானத ு. இதனா‌ல ் ‌ பீ‌தியடை‌ந் த ஆ‌யிர‌க்கண‌க்கா ன பொதும‌க்க‌ள ் சாலைகளு‌க்க ு ஓட ி வ‌ந்தன‌ர ்.

லியா‌ங்‌பி‌ங ் பகு‌தி‌யி‌ல் 2 தொட‌க்க‌ப் ப‌ள்‌ளிக‌ளி‌ன ் க‌ட்ட‌ட‌ங்க‌ள ் இடி‌ந்த ு ‌ விழு‌ந்த‌ ன. இ‌தி‌ல ் இடிபாடுக‌ளி‌ல ் ‌ சி‌க்‌க ி 4 குழ‌ந்தைக‌ள ் ப‌லியானதுட‌ன ், நூ‌ற்று‌க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

பள்ளிக‌ளி‌ன ் வகுப்பறைகளில ் அமர்ந்திருந் த சுமார ் 900 குழந்தைகள ் கட்ட ட இடிபாடுகளில ் சிக்கியுள்ளதாகவும ், அவர்கள் உயிரிழந்திருக்கலாம ் எ ன அஞ்சப்படுவதாகவும ் சீ ன அரசின ் செய்த ி நிறுவனம ் தெரிவித்துள்ளத ு.

‌ சி‌ச்சுவா‌ன ் மகாண‌த்‌தி‌ல ் குடி‌நீ‌ர்‌த ் தொ‌ட்ட ி இடி‌ந்த ு ‌ விழு‌ந்த‌தி‌ல ் ஒருவ‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர ். யு‌ன்னா‌ன ் மாகாண‌த்‌திலு‌ம ் க‌ட்டட‌ங்க‌ள ் இடி‌ந்த ு ‌ விழு‌ந்த ன. இடிபாடுக‌ளி‌ல ் ‌ சி‌க்‌க ி 107 பே‌ர ் மே‌ற்ப‌ட்டோ‌ர ் ப‌லியா‌‌கின‌ர ். ‌

நிலநடு‌க்க‌ம ் பா‌தி‌த் த பகு‌திக‌ளி‌ல ் உடனடியா க ‌ மீ‌ட்ப ு நடவடி‌க்கைகள ை மே‌ற்கொ‌ள்ளுமாற ு அ‌திப‌ர ் ஹ ூ ‌ ஜி‌ந்தாவே ா உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர ். ‌ சி‌ச்சுவா‌ன ் மகாண‌த்‌தி‌ற்க ு ‌ பிரதம‌ர ் வெ‌ன ் ‌ ஜியாபாவே ா ‌ விரை‌ந்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments