Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தைவா‌னி‌ல் ‌நிலநடு‌க்க‌ம்!

Webdunia
ஞாயிறு, 11 மே 2008 (15:15 IST)
தைவானில ் இன்ற ு அதிகால ை கடும ் பூகம்பம் ஏ‌ற்ப‌ட்டத ு. இதனா‌ல் உயிரி ழ‌ப்பு ஏற்பட்டதாக தகவல்கள ் வெளியாகவில்ல ை.

த ைவானில ் உள் ள சுவ ோ என் ற இடத்தில ் மையம ் கொண் ட இந் த பூகம்பம ் ரிக்டர ் அளவுகோளில ் 5.3 என் ற அளவில ் பதிவானதா க அமெரிக் க புவியியல ் ஆய்வ ு மையம ் தெரிவித்துள்ளத ு.

உள்ளூர ் நேரப்பட ி அதிகால ை 3.41 ( இந்தி ய நேரம ் நள்ளிரவ ு 1.11) மணிக்க ு ஏற்பட் ட இந் த பூகம்பம ் காரணமா க மக்கள ் அலறியடித்துக ் கொண்ட ு தங்கள ் வீடுகள ை விட்ட ு வெளியேறியதா க அங்கிருந்த ு வரும ் தகவல்கள ் தெரிவிக்கின்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல்.! அனல் பறக்கும் விவாதம்..! 2 முறை குறுக்கிட்ட பிரதமர் மோடி.!!

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

சாலையில் அசால்ட்டாக வலம் வந்த 8 அடி நீள முதலை; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

Show comments