Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌சி‌றில‌ங்க‌‌ப் படை‌யின‌ரி‌ன் க‌ப்ப‌ல் மூ‌ழ்கடி‌ப்பு!

Webdunia
சனி, 10 மே 2008 (14:01 IST)
ஆயுத‌ங்க‌ள ், வெடிபொரு‌ட்களுட‌ன ் ‌ தி‌ரிகோணமல ை துறைமுக‌த்‌தி‌ல ் ‌ நி‌ன்ற ு கொ‌ண்டிரு‌‌ந் த ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌‌ரி‌ன ் க‌ப்பல ை தா‌க்குத‌லி‌ன ் மூல‌ம ் மூ‌ழ்கடி‌த்ததா க த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

இத ு தொட‌ர்பா க த‌மி‌‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌‌லிக‌ள ் ‌ விடு‌த்து‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ், " சிறிலங்காப ் படையினரையும ், ஆயுதங்களையும ் ஏற்றிச ் செல்லக்கூடி ய படையினரின ் கப்பல ் ஏ-520 இன்ற ு சனிக்கிழம ை அதிகால ை 2:23 மணியளவில ் தாக்கியழிக்கப்பட்ட ு உள்ளத ு.

இத்தாக்குதல ை கடற்புலிகளின ் கங்க ை அமரன ் நீரட ி நீச்சல ் பிரிவின ் கடற ் கரும்புலிகள ் நடத்தியுள்ளனர ்.

கொழும்பில ் இருந்த ு காங்கேசன்துறைக்கும ் காங்கேசன்துறையில ் இருந்த ு கொழும்புக்கும ் சிறிலங்காப ் படையினரையும ், படையினருக்கா ன ஆயுதங்கள ், படைப ் பொருட்கள ் மற்றும ் வெடிபொருட்களையும ் ஏற்ற ி- இறக்கும ் பணியில ் இக்கப்பல ் ஈடுபட்ட ு வந்தத ு.

கடந் த 2007 ஆம ் ஆண்ட ு விடுதலைப ் புலிகளின ் கப்பல்கள ை தாக்கியழிக்கும ் முழுமையா ன பணியிலும ் இக்கப்பல ் ஈடுபட்டிருந்தத ு.

யாழ ். குடாநாட்டுப ் படையினருக்கா ன வெடிபொருட்கள ் ஏற்றப்பட் ட நிலையில ் தாக்கியழிக்கப்பட் ட இக்கப்பல ் 80 மீ‌ட்டர ் நீளம ் கொண்டத ு" எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

Show comments