Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பி‌ன்லேட‌ன் எ‌ங்க‌ளிட‌ம் இ‌ல்லை: பா‌கி‌ஸ்தா‌ன்!

Webdunia
வெள்ளி, 9 மே 2008 (18:36 IST)
ச‌ர்வதே ச பய‌ங்கரவா‌த ி ஒசாம ா ‌ பி‌ன்லேட‌ன ் பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் இ‌ல்ல ை எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச‌ர ் சவு‌த்‌‌ர ி அகமத ு மு‌க்தா‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ச‌ர்வதே ச பய‌ங்கரவா த இய‌க்கமா ன அ‌ல ் க‌ய்டா‌ தலைவ‌ன ் ஒசாம ா ‌ பி‌ன ் லேட‌ன ் பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் வட‌க்க ு வ‌சி‌ரி‌ஸ்தா‌ன ் மகாண‌த்‌தி‌ல ் உ‌ள் ள பழ‌ங்குடி‌யின‌ர ் பகு‌திக‌ளி‌ல ் பது‌ங்‌கி‌யிரு‌‌க்‌கிறா‌‌ன ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க ஊட‌க‌ங்க‌ள ் அ‌ண்மை‌யி‌ல ் தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்த ன.

அத‌ற்கு‌ப ் ப‌தில‌ளி‌த்து‌ள் ள பா‌கி‌ஸ்தா‌ன ் பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச‌ர ் சவு‌த்‌‌ர ி அகமத ு மு‌க்தா‌ர ், "‌ பி‌ன ் லேட‌ன ் பா‌‌கி‌ஸ்தா‌‌னி‌ல ் இ‌ல்ல ை. அதேநேர‌த்‌தி‌ல ், ஆஃ‌ப்க‌ன ் எ‌ல்லை‌யி‌ல ் உ‌ள் ள வட‌க்க ு வ‌சி‌ரி‌ஸ்தா‌ன ் பகு‌தியை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்துவத ு ‌ மிகவு‌ம ் கடின‌ம ் எ‌ன்பத ை நா‌ன ் ஒ‌ப்பு‌க ் கொ‌‌‌ள்‌கிறே‌ன ்" எ‌ன்றா‌ர ்.

இரு‌ந்தாலு‌‌ம ், பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌ண்‌ணி‌ல ் இரு‌ந்த ு செய‌ல்படு‌ம ் அ‌ல ்- க‌ய்ட ா பய‌ங்கரவா‌திகள ை ஒடு‌க்குவத‌ற்கு‌த ் தேவையா ன அனை‌‌த்த ு நடவடி‌க்கைகளு‌ம ் தொட‌ர்‌ந்த ு மே‌‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம ் எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments