Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெ‌ரி‌க்கா‌வி‌ன் பய‌ங்கரவா‌திக‌ள் ப‌ட்டிய‌லி‌ல் ம‌ண்டேலா ‌நீ‌க்க‌ம்!

Webdunia
வெள்ளி, 9 மே 2008 (18:19 IST)
அமை‌தி‌க்கா ன நோப‌ல ் ப‌ரிச ு பெ‌ற்றவரு‌ம ், ‌ நிறவெ‌ற ி எ‌தி‌ர்‌ப்பு‌ப ் போரா‌ளியுமா ன நெ‌ல்ச‌ன ் ம‌ண்டேலா‌வி‌ன ் பெயர ை அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் பய‌ங்கரவாத‌க ் க‌ண்கா‌ணி‌ப்பு‌ப ் ப‌ட்டிய‌லி‌ல ் இரு‌ந்த ு ‌ நீ‌க்குவத‌ற்கா ன ச‌ட் ட வரைவ ை அ‌ந்நா‌ட்ட ு நா‌டாளும‌ன்ற‌ம ் ‌ நிறைவே‌ற்‌றியு‌ள்ளத ு.

இந் த மசோதாவின ் மூலம ் , நெல்சன ் மண்டேலாவும ், அவரத ு ஆஃப்ரிக்க‌ன ் தேசி ய காங்கிரஸ ் கட்சியைச ் சேர்ந் த தலைவர்களும ் பய‌ங்கரவாதிகள ் பற்றி ய அனைத்த ு புள்ளிவிவ ர பட்டிய‌ல்க‌ளி‌ல ் இருந்தும ் நீக்கப்படுவார்கள ்.

இத்தகவல ை அமெரிக் க நாடாளுமன் ற பிரதிநிதிகள ் சபையின ் அயலுறவ ு விவகாரங்களுக்கா ன குழ ு‌ த ் தலைவர ் பெர்மன ் தெரிவித்தார ்.

1970, 80 ஆம் ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவின் ஆளும் சிறுபான்மை வெள்ளை இனத்தவர்கள் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்தியது, அதனை அப்படியே அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் சிந்தனையின்றி கடைபிடித்து வந்தன.

இதனால் நெல்சன் மண்டேலா உட்பட ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் க‌ட்‌சி‌யி‌ன் பிற உறுப்பினர்களும் அமெரிக்காவில் நுழைய சிறப்பு அனுமதி பெறவேண்டும் என்ற நிலை உருவானது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் "இது மிகவும் தர்ம சங்கடமானது" என்று கூறியுள்ளார்.

ஜூலை 18ஆம் தேதி தென் ஆப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் 90ஆவது பிறந்த நாள். அன்றைய தினத்திற்குள் இது சரி செய்யப்படுவதற்கு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

Show comments