Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புடின் பிரதமர்: ரஷ்ய நாடாளுமன்றம் உறுதி!

Webdunia
வெள்ளி, 9 மே 2008 (14:49 IST)
மாஸ்கோ: ரஷ்யாவின் 10ஆவது பிரதமராக பதவியேற்க முன்னாள் அதிபர் புடினுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமோக ஆதரவளித்துள்ளனர்.

- இதற்காக நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 450 உறுப்பினர்களில் 392 உறுப்பினர்கள் புடினுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 56 கம்யூனிஸ்ட்கள் புடினுக்கு எதிராக வாக்கள்லித்தனர்.

முன்னதாக 3ஆவது முறையாக அதிபர் பொறுப்பு ஏற்பதை ரஷ்ய அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை என்பதால் அதிபர் பதவியில் மெத்வதேவ் நியமிக்கப்பட்டார்.

நாடாளுமன்றத்தில் புடின் ஆற்றிய உரையில் தேசிய பொருளாதரத்தை நிலை நிறுத்தி திறம்பட மேம்படுத்தி, மனித வளத்தை பெருக்குவதே முதல் குறிக்கோள் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

Show comments