Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌‌றில‌ங்கா: 4 மாத‌ங்க‌ளி‌ல் 385 படை‌யின‌ர் ப‌லி!

Webdunia
வியாழன், 8 மே 2008 (18:58 IST)
த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளுட‌ன ் கட‌ந் த 4 மாத‌ங்க‌ளி‌ல ் நட‌ந் த மோத‌ல்க‌ளி‌ல ் 385 படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ், 2,965 படை‌யின‌ர ் காயமடை‌ந்து‌ள்ளதா க ‌ சி‌றில‌ங் க அரச ு தெ‌ரி‌வி‌த்து‌‌‌ள்ளத ு.

இரு‌ந்தாலு‌ம ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யினரு‌க்க ு ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள பெருமள‌விலா ன இழ‌ப்புக‌ள ் மறை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா க பு‌தின‌ம ் இணை ய தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

கு‌றி‌ப்பா க, வட‌க்க ு போ‌ர ் முனை‌யி‌ல ் கட‌ந் த மாத‌ம ் 23 ஆ‌ம ் தே‌த ி 200‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட படை‌யின‌ர ் கொ‌ல்ல‌‌ப்ப‌ட்‌டிரு‌ந்தன‌ர ் எ‌ன்றாலு‌ம ் 121 படை‌யின‌ர ் ம‌ட்டும ே உ‌யி‌ரிழ‌ந்ததா க நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் ‌ சி‌றில‌ங்க ா அரச ு அ‌றி‌வி‌த்து‌‌‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு எ‌ன்ற ு அ‌ச்செ‌ய்‌த ி கூறு‌கிறத ு.

மே‌ற்கு‌றி‌ப்‌பி‌ட் ட மோத‌லை‌த ் தொட‌ர்‌ந்த ு கொழு‌ம்‌பி‌ல ் உ‌ள் ள மயான‌ங்களு‌க்க ு 176 படை‌யின‌ரி‌ன ் உட‌ல்க‌ள ் கொ‌ண்டுவர‌ப்ப‌ட்ட ன எ‌ன்பத ு ‌ நினைவுகூற‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 லட்சம் வரை வருமான வரி இல்லை.. இந்த திட்டம் யாருக்கு பொருந்தும்? யார் யாருக்கு பொருந்தாது?

Swiggy, Zomato ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சலுகை.. என்ன தெரியுமா?

12 லட்சம் வரை வருமான வரி கிடையாது.. புதிய வரிவிகிதம் முழு விவரம்!

இது இந்திய பட்ஜெட்டா? பீகார் பட்ஜெட்டா? பீகாருக்கு குவியும் திட்டங்கள்..!

3 துறைகளில் AI மையம், பட்டியலின, பழங்குடியின பெண்களுக்கு தொழில்கடன்: நிர்மலா சீதாராமன் பட்ஜெட்..!

Show comments