Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன்: ரா‌ட் ஏவுகணை‌ச் சோதனை வெ‌ற்‌றி!

Webdunia
வியாழன், 8 மே 2008 (15:25 IST)
சாதார ண ம‌ற்று‌ம ் அண ு ஆயுத‌த்துட‌ன ் ப‌ற‌ந்த ு செ‌‌ன்ற ு தர ை, கட‌ல ் இல‌க்குகளை‌த ் து‌ல்‌லியமாக‌த ் தா‌க்கு‌ம ் ரா‌ட ்(Raad) ஏவுகணைய ை பா‌கி‌ஸ்தா‌ன ் இ‌ன்ற ு வெ‌ற்‌றிகரமாக‌ச ் சோதன ை செ‌ய்தத ு.

அரப ு மொ‌ழி‌யி‌ல ் ‌ மி‌ன்ன‌ல ் எ‌ன‌ப ் பொரு‌ள ் கொ‌ண் ட ரா‌ட ் ஏவுகண ை 350 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ல ் உ‌ள் ள இல‌க்குகளை‌த ் தா‌க்கு‌ம ் வ‌ல்லம ை படை‌த்தத ு.

இதுகு‌றி‌த்து‌ப ் பா‌கி‌ஸ்தா‌ன ் ராணுவ‌ம ் ‌ விடு‌த்து‌ள் ள செ‌ய்‌தி‌க ் கு‌றி‌ப்‌பி‌ல ், " ஆயு த வடிவமை‌ப்பை‌‌ச ் ச‌ரிபா‌ர்‌ப்பத‌ற்கா க நட‌த்த‌ப்படு‌ம ் சோதனைக‌ளி‌ல ் இதுவு‌ம ் ஒர ு பகு‌த ி" எ‌ன்ற ு கூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. ஆனா‌ல ், இ‌ச்சோதன ை எ‌ங்க ு நட‌த்த‌ப்ப‌ட்டத ு எ‌ன்பத ு தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட‌வி‌ல்ல ை.

3,000 ‌ கிலோ ‌மீ‌ட்ட‌ர் தொலை‌வி‌ல் உ‌ள்ள தரை இல‌க்குகளை‌த் தா‌க்கு‌ம் வ‌ல்லமை படை‌த்த நீண்டதூர ஏவுகணையான அக்னி-3 ஐ இந்தியா வெ‌ற்‌றிகரமாக‌ச் சோ‌தி‌த்தத‌ற்கு மறுநா‌ள் பா‌கி‌ஸ்தா‌ன் இ‌ந்த‌ச் சோதனையை‌ச் செ‌ய்து‌ள்ளது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

ஹா‌ப்-8 ( Hatf-VIII) எ‌ன்று‌ம் அழை‌க்க‌ப்படு‌ம் ரா‌ட் ஏவுகணை வா‌‌ன் தள‌த்‌தி‌ல் இரு‌ந்து தரை ம‌‌ற்று‌ம் கட‌ல் இல‌க்குகளை‌த் து‌ல்‌லியமாக‌த் தா‌க்கு‌ம் வகை‌யி‌‌ல் வடிவமை‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளதெ‌ன்று‌ம், இ‌தி‌ல் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ள தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம் உல‌கி‌ல் ‌மிக‌ச்‌சில நாடுக‌‌ளிட‌ம் ம‌ட்டுமே உ‌ள்ளதாகவு‌ம் பா‌கி‌ஸ்தா‌ன் ராணுவ‌ம் கூ‌றியு‌ள்ளது.

ரா‌ட் ஏவுகணை‌ச் சோதனை வெ‌‌ற்‌றிபெ‌ற்றது கு‌றி‌த்து அ‌றி‌ந்தது‌ம், பா‌கி‌ஸ்தா‌ன் அ‌திப‌ர் ப‌ர்வே‌ஷ் முஷாரஃ‌ப், ‌பிரதம‌ர் யூசு‌ப் ராஷா ‌கிலா‌னி ஆ‌கியோ‌ர் ‌வி‌ஞ்ஞா‌னிகளையு‌ம் பொ‌றியாள‌ர்களையு‌ம் பாரா‌ட்டின‌ர்.

ரா‌ட் ஏவுகணை முத‌ன்முத‌லி‌ல் கட‌ந்த ஆ‌ண்டு ஆக‌ஸ்‌ட் மா‌த‌ம் சோ‌தி‌க்க‌ப்ப‌ட்டது. அ‌ப்போது, அத‌ன் தயா‌ரி‌ப்‌பி‌ல் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்ட பொரு‌ட்க‌ளி‌ன் காரணமாகவு‌ம், அத‌ன் வடிவமை‌ப்‌பினாலு‌ம் ஏ‌வுகணை‌யி‌ன் ‌திற‌ன் குறை‌ந்ததாக‌ அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

மேலு‌ம், கட‌ந்த ஏ‌ப்ர‌ல் மாத‌ம் பா‌கி‌ஸ்தா‌ன் தனது க‌ண்ட‌ம் ‌வி‌ட்டு‌க் க‌ண்ட‌ம் தா‌ண்டு‌ம் ஏவுகணையான ஷ‌கீ‌ன்- 2 அ‌ல்லது ஹா‌ப்- 6 ஐ வெ‌ற்‌றிகரமாக‌ச் சோ‌தி‌த்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments