Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் சுடர் எவரெஸ்ட் சிகரம் அடைந்தது!

Webdunia
வியாழன், 8 மே 2008 (10:25 IST)
2008 பீஜிங் ஒலிம்பிக் சுடர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிய ை அடைந்தது. சீன மலையேற்ற வீரர்கள் இதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

ஒலிம்பிக் சுடர் பயணத்தின் இறுதிச் சுற்று என்று கருதப்படும் இந்த சுற்றில் உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை இன்று காலை ஒலிம்பிக் சுடர் அடைந்தது.

19 உறுப்பினர் கொண்ட இந்தக் குழு ஒலிம்பிக் சுடரை எவரெஸ்டிற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. தென் மேற்கு சீனப்பகுதியின் திபெத் தன்னாட்சிப் பகுதியின் கீழ் வரும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது.

பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே பல நாடுகளில் பயணம் மேற்கொண்டு வந்துள்ள ஒலிம்பிக் சுடர் தற்போது சீனாவின் முக்கிய நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments