Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் வே‌ட்பாள‌ர் தே‌ர்த‌ல்: ஒபாமா மு‌ன்‌னிலை!

Webdunia
புதன், 7 மே 2008 (17:40 IST)
ஜனநாய‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் சா‌ர்‌பி‌ல ் வட‌க்க ு கரோ‌லினா‌வி‌ல ் நட‌ந் த அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் வே‌ட்பாள‌ர ் தே‌ர்த‌லி‌‌ல ் பார‌க ் ஒபாம ா வெ‌ற்‌றிபெ‌ற்றா‌ர ்.

இத‌ன்மூல‌ம ் அவ‌ர ் த‌ன்னுட‌ன ் போ‌ட்டி‌யி‌ட் ட ஹ‌ிலா‌ர ி ‌ கி‌ளி‌ண்டனை‌ ‌வி ட 150 ‌ பிர‌தி‌‌நி‌திக‌ள ் ஆதரவ ு ‌ வி‌த்‌தியாச‌த்‌தி‌ல ் மு‌ன்‌னிலை‌யி‌ல ் உ‌ள்ளா‌ர ்.

அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌‌ஷ்‌ஷி‌ன ் பத‌வி‌க்கால‌ம ் முடிவதையடு‌த்த ு வரு‌கி ற நவ‌ம்ப‌ர ் மாத‌ம ் அ‌திப‌ர ் தே‌ர்த‌ல ் நட‌க்‌கிறத ு.

இ‌தி‌ல ் ஜனநாயக‌க ் க‌ட்‌ச ி சா‌‌ர்‌பி‌ல ் போ‌ட்டி‌யிடு‌ம ் வே‌ட்பாளரை‌த ் தே‌ர்வ ு செ‌ய்வத‌ற்கா ன தே‌ர்த‌ல ் மாகாண‌ம ் வா‌ரியா க நட‌ந்த ு வரு‌கிறத ு. இ‌தி‌ல ் கரு‌ப்‌பின‌த்தவரா ன பார‌க ் ஒபாம ா, மு‌ன்னா‌ள ் அ‌திப‌ர ் ‌ பி‌ல ் ‌ கி‌ளி‌ண்ட‌னி‌ன ் மனை‌வ ி ஹ‌ிலா‌ர ி ‌ கி‌ளி‌ண்ட‌ன ் ஆ‌கியோ‌ர ் போ‌ட்டி‌யிடு‌கி‌ன்றன‌ர ்.

வட‌க்கு‌க ் கரோ‌லின ா, இ‌ண்டியான ா ஆ‌கி ய மாகாண‌ங்க‌ளி‌ல ் நே‌ற்று‌த ் தே‌ர்த‌ல ் நட‌ந்தத ு. இத‌ன ் வா‌க்குக‌ள ் உடனடியா க எ‌ண்ண‌ப்ப‌ட்ட ு முடிவுக‌ள ் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்ட ன.

வட‌க்கு‌க ் கரோ‌லின ா மாகாண‌த்‌தி‌ல ் ஒபாம ா வெ‌ற்‌றிபெ‌ற்றா‌ர ். அவரு‌க்க ு 56 ‌ விழு‌க்காட ு வா‌க்குகளு‌ம ், ஹ‌ிலா‌ரி‌க்க ு 42 ‌ விழு‌க்காட ு வா‌க்குகளு‌ம ் ‌ கிடை‌த்த ன.

இ‌ண்டியான ா மாகாண‌த்‌தி‌‌ல ் ஹ‌ிலா‌ர ி வெ‌ற்‌றிபெ‌ற்றா‌ர ். அவரு‌க்க ு 51 ‌ விழு‌க்காட ு வா‌க்குகளு‌ம ் ஒபாமா‌வி‌ற்க ு 41 ‌ விழு‌க்காட ு வா‌க்குகளு‌ம ் ‌ கிடை‌த்த ன.

இதுவர ை நட‌ந்த ு முடி‌ந்து‌ள் ள தே‌ர்த‌‌ல ் முடிவுக‌ளி‌ன்பட ி ஒபாம ா 1,803 ‌ பிர‌தி‌நி‌திக‌ளி‌ன ் ஆதரவை‌ப ் பெ‌ற்று‌ள்ளா‌ர ். ஹ‌ிலா‌ர ி 1,653 ‌ பிர‌தி‌நி‌திக‌ளி‌ன ் ஆதரவை‌ப ் பெ‌ற்று‌ள்ளா‌ர ். ஒபாம ா 150 ‌ பிர‌தி‌நி‌திக‌ள ் ஆதரவ ு ‌ வி‌த்‌தியாச‌த்‌தி‌ல ் மு‌ன்‌னிலை‌யி‌ல ் உ‌ள்ளா‌ர ்.

இ‌ன்னு‌ம ் 6 மாகாண‌ங்க‌ளி‌ல ் தே‌ர்த‌ல ் நட‌க்கவு‌ள்ளத ு. அ‌திகப‌ட்சமா க 2,025 ‌ பிர‌தி‌நி‌திக‌‌ளி‌ன ் ஆதரவை‌ப ் பெறுபவ‌ர்க‌ள ் அ‌திப‌ர ் தே‌ர்த‌ல ் வே‌ட்பாளரா க அ‌றி‌வி‌க்க‌ப்ப‌டுவ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments