Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரா‌ச்‌சி‌யி‌ல் த‌ற்கொலை‌ப்படை பய‌ங்கரவா‌திக‌ள் ஊடுருவ‌ல்!

Webdunia
புதன், 7 மே 2008 (17:00 IST)
அ‌ல ் கா‌ய்டா‌‌வி‌ன ் ‌ கீ‌‌ழ ் இய‌ங்கு‌ம ் பழ‌ங்குடி‌யின‌த ் தலைவ‌ர ் பைது‌ல்ல ா மெசூ‌த ் குழுவை‌ச ் சே‌ர்‌ந் த 5 பய‌ங்கரவா‌திக‌ள ் த‌ற்கொலை‌த ் தா‌க்குத‌ல்கள ை நட‌‌த்துவத‌ற்கா க கரா‌ச்‌சி‌யி‌ல ் ஊடுரு‌வி‌யிரு‌ப்பதா க பா‌கி‌‌ஸ்தா‌ன ் உ‌ள்துற ை அமை‌ச்சக‌ம ் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு.

வ‌சி‌ரி‌ஸ்தா‌ன ் மாகாண‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த பழ‌ங்குடி‌யின‌த ் தலை‌வ‌ர ் பைது‌ல்ல ா மெசூ‌த ் அ‌ல ் க‌ய்ட ா ம‌ற்று‌ம ் த‌லிபா‌ன ் இய‌க்க‌ங்களுட‌ன ் இணை‌ந்த ு செயலா‌ற்றுவதுட‌ன ், அவ‌ர்களு‌க்க ு உத‌விகளையு‌ம ் வழ‌ங்‌க ி வருபவ‌ர ். பழ‌ங்குடி‌யி ன த‌ன்னா‌ட்‌சியையு‌ம ், மாகாண‌த்தையு‌ம ் எ‌தி‌ர்‌ப்பதுதா‌ன ் இவரத ு மு‌க்‌கிய‌க ் கு‌றி‌க்கோ‌‌ள ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், பைது‌ல்ல ா மெசூ‌த ் குழு‌வினை‌ச ் சே‌‌ர்‌ந் த 5 பய‌ங்கரவா‌திக‌ள ் கரா‌ச்‌ச ி நகரு‌க்கு‌ள ் நுழை‌ந்து‌ள்ளதாகவு‌ம ், அரசு‌ச ் சொ‌த்து‌‌க்க‌ள ், அரச ு அலுவலக‌ங்க‌ள ் ஆ‌கியவ‌ற்றை‌க ் கு‌றிவை‌த்த ு அவ‌ர்க‌ள ் தா‌க்குத‌ல ் நட‌த்தலா‌ம ் எ‌ன்று‌ம ் பா‌‌கி‌ஸ்தா‌ன ் உ‌ள்துற ை அமை‌ச்சக‌ம ் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

Show comments