Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒசாமா ‌பி‌ன்லேட‌ன் பா‌கி‌ஸ்தா‌னி‌ல் பது‌ங்க‌ல்?

Webdunia
புதன், 7 மே 2008 (15:49 IST)
ச‌ர்வதேச‌ப ் பய‌ங்கரவா த இய‌க்க‌ம ் அ‌ல ் க‌ய்டா‌வி‌ன ் தலைவ‌ன ் ஒசாம ா ‌ பி‌ன்லேட‌ன ் பா‌கி‌ஸ்தா‌னி‌‌ல்தா‌ன ் பது‌ங்‌கி‌யிரு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க்க‌ப ் ப‌த்‌தி‌ரிகையாள‌ர ் ஒருவ‌ர ் ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌ன ் காவல‌ர்க‌ள ் கூ ட நுழைவத‌ற்கு‌ப ் பய‌ப்படு‌ம ் பழ‌ங்குடி‌யின‌ர ் பகு‌தியா ன வ‌‌சி‌ரி‌ஸ்தா‌ன ் மாகாண‌த்‌தி‌ல ் ஒசாம ா த‌ங்‌கி‌யிரு‌ப்பத‌ற்க ு வா‌ய்‌ப்புக‌ள ் அ‌திக‌ம ் எ‌‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

‌ பி‌ன்லேட‌னி‌ன ் குடு‌ம்ப‌த்தை‌ப ் ப‌ற்‌றி‌ ய பு‌த்தக‌த்த ை அ‌ண்மை‌யி‌ல ் எழு‌தி ய அமெ‌ரி‌க்க‌ப ் ப‌த்‌தி‌ரிகையாள‌ர ் ‌ ஸ்டீ‌வ ் கா‌ல ், பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌‌ண்‌ணி‌ல்தா‌ன ் ‌ பி‌ன்லேட‌ன ் இரு‌ப்பதாக‌த ் தா‌ன ் உறு‌தியா க ந‌ம்புவதாக‌க ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

"‌ மிரா‌ம ் ஷ ா நகர‌த்‌தி‌ற்க ு அரு‌கி‌ல ் உ‌ள் ள வட‌க்க ு வ‌சி‌ரி‌ஸ்தா‌ன ் மாகாண‌த்‌தி‌ன ் மலை‌ப ் பகு‌திக‌ளி‌ல ் ஒசாம ா த‌ங்‌கி‌யிரு‌‌ப்பத‌ற்க ு வா‌ய்‌ப்புக‌ள ் அ‌திக‌ம ்.... அ‌ப்பகு‌தி‌யி‌ல ் நுழைவத‌ற்க ு பா‌கி‌ஸ்தா‌ன ் காவல‌ர்க‌ள ், ஏ‌ன ் ராணுவம ே நுழைவத‌ற்கு‌ப ் பய‌ப்படு‌‌ம ்" எ‌ன்ற ு அவ‌ர ் ஜெ‌‌ர்ம‌ன ் நா‌ளித‌ழ ் ஒ‌ன்‌றிட‌ம ் கூ‌றியதா க டெ‌ய்‌ல ி டை‌ம்‌ஸ ் இத‌‌ழ ் செ‌ய்‌த ி கூறு‌கிறத ு.

ந‌ண்ப‌ர்களா‌ல ் பாதுகா‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ பி‌ன்லேட‌ன ் அடி‌க்கட ி இட‌ம ் மாற‌க்கூடியவ‌ன ் எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள் ள கா‌ல ், இ‌ந் த நேர‌த்‌தி‌ல ் யாராவத ு ஒருவ‌ர ் அவனு‌க்க ு துரோக‌ம ் செ‌ய்ய‌க்கூடு‌ம ் எ‌ன்று‌ம ் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர ்.

ஒசாம ா பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் ஒ‌‌ளிந்‌திரு‌ப்பதா க அமெ‌ரி‌க்க‌ர ் ஒருவ‌ர ் தெ‌ரி‌வி‌ப்பத ு இத ு முத‌ல ் முறைய‌ல் ல. கட‌ந் த ஆ‌‌ண்ட ு, பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் பழ‌ங்குடி‌யின‌ர ் பகு‌திக‌ளி‌ல ் ஒசாம ா மறை‌ந்‌திரு‌ப்பத‌ற்கு‌த ் தேவையா ன ஆதார‌ங்க‌ள ் உ‌ள்ளதா க அமெ‌ரி‌க் க உளவு‌த ் துற ை உயர‌திகா‌ரிக‌ள ் கூ‌றின‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments