Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பய‌ங்கரவா‌திக‌‌ள் ப‌ட்டிய‌லி‌ல் மாவோ‌யி‌ஸ்டுக‌ள் ‌நீ‌க்க‌ம்: அமெ‌ரி‌க்கா ப‌ரி‌சீலனை!

Webdunia
செவ்வாய், 6 மே 2008 (13:31 IST)
நேபா ள நாடாளும‌ன்ற‌த ் ‌ தே‌‌ர்த‌லி‌ல ் பெருவெ‌‌ற்‌ற ி பெ‌ற்றதை‌த ் தொட‌ர்‌ந்த ு, மா‌வோ‌யி‌ஸ்‌ட ் க‌ட்‌சிய ை பய‌ங்கரவா‌திக‌ள ் ப‌ட்டி‌ய‌லி‌ல ் இரு‌ந்த ு ‌ நீ‌‌க்குவத ு தொட‌ர்பா க அமெ‌ரி‌க்க ா ப‌ரி‌சீ‌லி‌த்த ு வரு‌கிறத ு.

இதுகு‌றி‌த்த ு கா‌த்ம‌ண்டு‌வி‌ல ் நேபா ள வ‌ர்‌த்த க சப ை ‌ நி‌ர்வா‌கிகளுட‌ன ் பே‌சி ய அமெ‌ரி‌க் க அர‌சிய‌ல ் ம‌ற்று‌ம ் பொருளாதா ர ஆலோசக‌ர ் ‌ வி‌ல்‌லிய‌ம்‌ஸ ் அ‌ல ் மா‌ர்‌ட்டி‌ன ், " நேபா ள க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி- மா‌வோ‌யி‌ஸ்‌ட ் க‌ட்‌சியை‌ வா‌ஷி‌ங்ட‌னி‌ன ் பய‌ங்கரவா‌திக‌ள ் ப‌ட்டி‌ய‌லி‌ல ் இரு‌ந்த ு ‌ நீ‌க்குவத ு தொட‌ர்பா ன தயா‌ரி‌ப்புக‌ள ் நட‌ந்த ு வரு‌கி‌ன்ற ன" எ‌ன்றா‌ர ்.

அமெ‌ரி‌க் க அர‌‌சி‌ன ் இணை ய தள‌த்‌தி‌ல ், பய‌ணி‌க்க‌த ் தகு‌தி‌யி‌ல்லா த இட‌ங்க‌ள ் ப‌‌ட்டிய‌லி‌ல ் இரு‌ந்து‌‌ம ் நேபாள‌த்‌தி‌ன ் பெ‌ய‌ர ் ‌ நீ‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

ம‌க்க‌ள ் ‌ தீ‌ர்‌‌ப்‌பி‌ற்க ு அமெ‌ரி‌க் க அரச ு ம‌தி‌ப்ப‌ளி‌க்கு‌ம ் எ‌‌ன் ற வி‌ல்‌லிய‌ம்‌ஸ ் அ‌ல ் மா‌ர்‌ட்டி‌ன ், மாவோ‌யி‌ஸ்டுக‌‌ள ் த‌ங்க‌ள ் பழ‌க்கவழ‌க்க‌த்த ை மா‌‌ற்‌றி‌க ் கொ‌ள்வா‌ர்க‌ள ் எ‌ன்று‌ம ் ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌‌வி‌த்ததா க நேபா ள வ‌ர்‌த்த க சப ை வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌‌க்கை‌யி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மு‌ன்னதா க நேபாள‌த்‌தி‌ற்கா ன அமெ‌ரி‌க்க‌‌த ் தூத‌ர ் நா‌ன்‌ச ி பாவெ‌ல ், கட‌ந் த ம ே 1 ஆ‌ம ் தே‌த ி மாவோ‌யி‌ஸ்‌ட ் தலைவ‌ர ் ‌ பிரச‌ந்தாவ ை அவ‌ரி‌ன ் இ‌ல்ல‌த்‌தி‌ல ் ச‌ந்‌தி‌த்த ு அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் ‌ நிலை‌ப்பாட ு கு‌றி‌த்த ு ‌ விவா‌தி‌த்தா‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments