Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மியா‌ன்ம‌ரி‌ல் புய‌ல் தா‌க்‌கி 7,000 பே‌ர் ப‌லி?

Webdunia
திங்கள், 5 மே 2008 (20:45 IST)
வ‌ங்க‌க ் கட‌லி‌ல ் உருவா ன ' ந‌ர்‌‌கீ‌ஸ ்' புய‌ல ் ‌ மியா‌ன்ம‌ர ் நா‌ட்டை‌த ் தா‌க்‌கிய‌தி‌ல ் 7,000 பே‌ர ் ப‌லியா‌க ி இரு‌க்கலா‌ம ் எ‌‌‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு அரச ு வானொ‌ல ி தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளத ு.

‌ மியா‌ன்ம‌ர ் நா‌ட்ட ை ' ந‌ர்‌கீ‌ஸ ்' புய‌ல ் தா‌க்‌கியபோத ு தலைநக‌ர ் ய‌ங்கூ‌ன ், இ‌ர்ரவ‌ட்ட ி பாசன‌ப ் பகு‌திக‌ளி‌ல ் ம‌ணி‌க்க ு 190 ‌ க ி.‌ ம ீ. வேக‌த்‌தி‌ல ் பல‌த் த கா‌ற்ற ு ‌ வீ‌சியத ு.

இ‌ப்புயலு‌க்க ு சுமா‌ர ் 4,000 பே‌ர ் ப‌லியா‌க ி ‌ வி‌ட்டதாகவு‌‌ம ், ஒர ே நகர‌த்தை‌‌ச ் சே‌ர்‌ந் த 3,000 பேரை‌க ் காண‌வி‌ல்ல ை எனவு‌ம ் ‌ மியா‌ன்ம‌ர ் அரச ு வானொ‌ல ி தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

யா‌ங்கூ‌ன ், லபு‌ட்ட ா, ‌ கியா‌ய்‌க ் ல‌ட ் ஆ‌கி ய நகர‌ங்க‌ளி‌ல ் உ‌ள் ள 75 ‌ விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட க‌ட்டட‌ங்க‌ள ் முழுமையா க இடி‌ந்த ு தரைம‌ட்டமா‌கி‌வி‌ட்ட ன. இ‌ப்பகு‌திக‌ளி‌ல ் ‌ மீ‌ட்பு‌ப ் ப‌ணிக‌ள ் து‌ரிதக‌தி‌யி‌‌ல ் நட‌ந்த ு வரு‌கி‌ன்ற ன. இதுவர ை 3,939 பே‌ரி‌ன ் உட‌ல்க‌ள ் ‌ மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

‌ மிகவு‌ம ் தா‌ழ்வா ன பகு‌தியா ன இ‌ர்ரவ‌ட்ட ி பாசன‌ப ் பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள பெரு‌ம்பாலா ன க‌ட்டட‌ங்க‌ள ் இடி‌ந்த ு தரைம‌ட்டமா‌க ி ‌ வி‌ட்ட ன. எ‌ங்க ு பா‌ர்‌த்தாலு‌ம ் வெ‌ள்ள‌ம ் சூ‌ழ்‌ந்து‌ள்ளதா‌ல ் ‌ மீ‌ட்பு‌ப ் ப‌ணிக‌ளி‌ல ் பெரு‌ம ் ‌ பி‌ன்னடைவ ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ங்கு‌ள் ள போகல ே நகரை‌ச ் சே‌ர்‌ந் த 2,879 பேர ை ஒ‌ட்டுமொ‌த்தமாக‌க ் காண‌வி‌ல்ல ை எ‌ன்ற ு வானொ‌லி‌ச ் செ‌ய்‌த ி தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

இ‌ந்த‌ப ் புயலா‌ல ் ல‌ட்ச‌க்கண‌க்கா ன ம‌க்க‌ள ் ‌ வீடி‌ல்லாம‌ல ், குடி‌க்க‌‌த ் தூ‌ய்மையா ன குடி‌நீ‌ர ் இ‌ல்லாம‌ல ் தெரு‌வி‌ல ் ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்ட ு ‌ வி‌ட்டன‌ர ் எ‌ன்ற ு தா‌ய்லா‌ந்தை‌ச ் சே‌ர்‌ந் த ஐ. ந ா. அ‌திகா‌ர ி ‌ ரி‌ச்ச‌ர்‌ட ் ஹோ‌ர்ச ே கூ‌றினா‌ர ்.

தலைநக‌ர ் யா‌ங்கூ‌னி‌ல ் ‌ மி‌ன்சார‌ம ் இ‌‌ல்லாததா‌ல ், க‌ழிவ ு ‌ நீ‌ர ் அக‌ற்று‌ம ் ப‌ணிகள ை மே‌ற்கொ‌ள் ள முடிய‌வி‌ல்ல ை. மு‌க்‌கிய‌ச ் சாலைக‌ள ் முழுவது‌ம ் கு‌ப்பைக‌ள ் ‌ நிறை‌ந்து‌ள்ள ன.

ச‌ர்வதே ச உத‌வ ி கோ‌ரி‌க்க ை!

இத‌ற்‌‌கிடை‌யி‌ல ் ச‌ர்வதே ச அள‌வி‌ல ் ‌ நிவார ண உத‌வி‌க்கா க ‌ மியா‌ன்ம‌ர ் அரச ு கோ‌ரி‌க்க ை வை‌த்து‌ள்ளத ு. இதுகு‌றி‌த்த ு ச‌ர்வதே ச அமை‌‌ப்புகளுட‌ன ் ‌ மியா‌ன்ம‌ர ் ராணு வ அ‌திகா‌ரிகளு‌ம ், அரச ு அ‌திகா‌ரிகளு‌ம ் பே‌ச்ச ு நட‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.

அரு‌கி‌ல ் உ‌ள் ள தா‌ய்லா‌ந்த ு உடனடியா க ‌ சி ல ‌ நிவாரண‌ங்கள ை அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு. ம‌ற்றவ ை ப‌ற்‌ற ி நாள ை அ‌றி‌வி‌ப்பதா க அ‌‌ந்நா‌ட்ட ு அரச ு தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

சாலையில் அசால்ட்டாக வலம் வந்த 8 அடி நீள முதலை; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

Show comments